எஜமானனே எஜமானனே வணங்குகிறேன்
Ejamaananae Ejamaananae Vanangukiraen
composed by Athisayam Prince Jon
—
Cஎஜமானனே எஜமானDmனே
Ejamaananae Ejamaananae
Gவணங்குகிறேன் எந்தன் எஜமானனேAm F
Vanangukiraen Enthan Ejamaananae
Cவாசம் செய்திடும் எந்தன் ஆலயத்Dmதிலே
Vaasam Seythidum Enthan Aalayaththilae
Gவரவேற்கின்றோம் முழு இதயதொடேAm F
Varavaerkintom Mulu Ithayathotae
Cவாதை என் கூடாரத்தை அனுகதபடிக்Dmகு
Vaathai En Koodaaraththai Anukathapatikku
Gஉம் செட்டைகள் கீழே அடைக்கலம் புAmகுவேன்F
Um Settaைkal Geelae Ataikkalam Pukuvaen
Cமரண பள்ளத்தாக்கில் நான் நடந்தாDmலும்
Marana Pallaththaakkil Naan Nadanthaalum
Gபோல்லாப்புக்கு பயப்படேன் நீர் என்னோடு இAmருக்கையில்F
Pollaappukku Payappataen Neer Ennodu Irukkaiyil
♦ ♦ ♦