நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஈன புத்தி படைச்சவனே யூதாஸ்காரியோத்து

Eena Puththi Pataichchavanae Yoothaaskaariyoththu

composed by Moses Rajasekar


Gmஈன புத்தி படைச்சவனே

Eena Puththi Pataichchavanae

Gmயூதாஸ்காரியோத்து – இந்த

Yoothaaskaariyoththu – Intha

Gmகோணபுத்தி எப்பG#டி வந்தச்சு சொல்Gmலு காரியோத்து – 2

Konapuththi Eppati Vanthachchu Sollu Kaariyoththu – 2

Gmகாசுக்காக ஆசைப்பட்ட யூதாஸ்Bb காரியோத்து – 2

Kaasukkaaka Aasaippatta Yoothaas Kaariyoththu – 2

Gmஇயேசுவை காட்டிG#க் கொடுத்தாயடா

Yesuvai Kaattik Koduththaayadaa

Gmயூதாஸ் காரியோத்து – 2

Yoothaas Kaariyoththu – 2

Gmமுந்தி முந்தி பேசித் திரிந்த சீமோன் பேதுரு – நீ

Munthi Munthi Paesith Thirintha Seemon Paethuru – Nee

Gmமூணு தடவை மறுதலிச்G#சது எப்படி Gmபேதுரு? – 2

Moonu Thadavai Maruthalichchathu Eppati Paethuru? – 2

Gmஜாமக்கோழி கூவு முன்னே சீமோன் பேதுரு – 2

Jaamakkoli Koovu Munnae Seemon Paethuru – 2

Gmஇயேசு அறியேன் என்று

Yesu Ariyaen Entu

G#சத்தியமடிச்ச சீGmமோன் பேதுரு – 2

Saththiyamatichcha Seemon Paethuru – 2

– ஈனபுத்தி

– Eenapuththi

Gmநெஞ்சு மேல சாஞ்சுறங்கின

Nenju Maela Saanjurangina

Gmயோவான் அண்ணே – இப்ப

Yovaan Annnnee – Ippa

Gmஅஞ்சி ஓடி எங்G#கே மறைஞ்ச

Anji Oti Engae Marainja

Gmயோவான் அண்ணே – 2

Yovaan Annnnee – 2

Gmதுண்டக் காணோம் துணியக் காணோம்னு

Thunndak Kaannom Thunniyak Kaannomnu

GM

GM

ஓடின அண்ணே – 2 – இப்ப

Otina Annnnee – 2 – Ippa

Gmதுணிவு உனக்கு எங்G#கே போச்சு

Thunnivu Unakku Engae Pochchu

Gmசொல்லுங்க அண்ணே – 2

Sollunga Annnnee – 2

– ஈனபுத்தி

– Eenapuththi

Gmஅஞ்சு அப்பம் ரெண்டு மீனு அந்திரேயாவே – இப்ப

Anju Appam Renndu Meenu Anthiraeyaavae – Ippa

Gmதந்திரமா ஓடிG#ப்போனது எங்கேGm ஐயாவே – 2

Thanthiramaa Otipponathu Engae Aiyaavae – 2

Gmசொர்க்க வழியக் கேட்டுத் தொலைச்ச

Sorkka Valiyak Kaettuth Tholaichcha

Gmபிலிப்பு அண்ணே – 2 – இப்ப

Pilippu Annnnee – 2 – Ippa

Gmபக்க வழியா ஓடிG#ப்போனது

Pakka Valiyaa Otipponathu

Gmஎங்கேங்க அண்ணே – 2 –

Engaenga Annnnee – 2 –

ஈனபுத்தி

Eenapuththi

Gmதோளு மேலே சாஞ்சுறாங்கீன

Tholu Maelae Saanjuraangaீna

Gmதோமா தாத்தாவே – இப்ப

Thomaa Thaaththaavae – Ippa

Gmஏமாற்றும் மனிG#தர்களில் ஒருவனாGmனாயே – 2

Aemaattum Manitharkalil Oruvanaanaayae – 2

Gmதழும்பு மேல கைவச்ச தோமா தாத்தாவே – 2 – இந்த

Thalumpu Maela Kaivachcha Thomaa Thaaththaavae – 2 – Intha

Gmதரணி மீட்ட தேவG# அன்பை

Tharanni Meetta Thaeva Anpai

Gmமறந்த தாத்தாவே – 2 –

Marantha Thaaththaavae – 2 –

ஈன புத்தி

Eena Puththi

Gmஆனாலும் நம்ம மேலே அன்பு வச்சு

Aanaalum Namma Maelae Anpu Vachchu

Gmஇந்தத் தரணியிலே நல்லவராய் நன்மை செய்த

Inthath Tharanniyilae Nallavaraay Nanmai Seytha

Gmநம்ம இயேG#சு ஆண்டவராம் Gm 

Namma Yesu Aanndavaraam

Fmநம்பு அவரை நம்Gmபு

Nampu Avarai Nampu

G#நம்பு அவரை நம்புGm 

Nampu Avarai Nampu

Fmதெம்பு அதுவே தெம்Gmபு

Thempu Athuvae Thempu

G#நம்பு அவரை நம்புGm 

Nampu Avarai Nampu

♦ ♦ ♦