நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எடுத்த காலை பின் வைக்காதே

Eduththa Kaalai Pin Vaikkaathae

composed by Moses Rajasekar


Fஎடுத்த காலை பின் Dmவைக்காதேC 

Eduththa Kaalai Pin Vaikkaathae

Cஉன்னை அழைத்த தேவனே

Unnai Alaiththa Thaevanae

Cமறந்து போகாதே –F 2

Maranthu Pokaathae – 2

Bbபதறி விடாதே பதட்டAmப்படாதே – வாழ்வில்

Pathari Vidaathae Pathattappadaathae – Vaalvil

Cபதறினால் சிதறிடுவாயே F– எடுத்த காலை

Patharinaal Sithariduvaayae – Eduththa Kaalai

Fதேடும் உந்தன் இஷ்டம் எல்லாமே துஷ்டம்

Thaedum Unthan Ishdam Ellaamae Thushdam

Gmகிடைப்பதுவோ கஷ்டம் எல்லாமேC நஷ்டம்F 

Kitaippathuvo Kashdam Ellaamae Nashdam

Bbஇழந்து விடாதே மதியை இழந்துF விடாதே

Ilanthu Vidaathae Mathiyai Ilanthu Vidaathae

Gmஇழந்து விடாதே Cமதியை இழந்துF விடாதே

Ilanthu Vidaathae Mathiyai Ilanthu Vidaathae

– எடுத்த காலை

– Eduththa Kaalai

Fஉலகம் காட்டும் பாசம்

Ulakam Kaattum Paasam

Fஅழிந்து போகும் வேஷம்

Alinthu Pokum Vaesham

Gmஇயேசு காட்டும் பாசம்

Yesu Kaattum Paasam

Cமோட்சம் கொண்டு சேர்Fக்கும் – 2

Motcham Konndu Serkkum – 2

Bbஇலக்கை நோக்கி ஓடு வேகமாக Fஓடு – 2

Ilakkai Nnokki Odu Vaekamaaka Odu – 2

Gmஜீவகிரீடம் பெCறும்வரை ஓய்ந்Fது விடாதே

Jeevakireedam Perumvarai Oynthu Vidaathae

– எடுத்த காலை

– Eduththa Kaalai

♦ ♦ ♦