நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அவர் இல்லாமல் நான் என்றும் இல்லை

Avar Illaamal Naan Entum Illai

composed by Moses Rajasekar


Emஅவர் இல்லாமல் நான் Dஎன்றும் இல்லைEm 

Avar Illaamal Naan Entum Illai

Emஅவர் கிருபையில்லாமல் நான் வாDழ்வதில்லை – Em2

Avar Kirupaiyillaamal Naan Vaalvathillai – 2

Emஎன் எண்ணங்கள பலிப்பதில்லைD 

En Ennnangala Palippathillai

Dஎன் திட்டங்கள் ஜெயிப்பதில்Emலை – 2

En Thittangal Jeyippathillai – 2

Emஎன் இயேAmசு இல்லாமல் நான் வாழ்வதில்லை – Em2

En Yesu Illaamal Naan Vaalvathillai – 2

– அவர்

– Avar

Emகாலை விடிவதில்லைD பொழு போவதில்லைEm 

Kaalai Vitivathillai Polu Povathillai

Eமாலை வருவதில்லை Amஎன் தாகம் தீர்Cவதில்லை – 2 Em 

Maalai Varuvathillai En Thaakam Theervathillai – 2

– அவர்

– Avar

Emதந்தையும் அவDரே என்னை தாங்கும்

Thanthaiyum Avarae Ennai Thaangum

Dதெய்வமும் அவரேEm -2

Theyvamum Avarae -2

Eமாயையான இவ்வுலகிAmல்

Maayaiyaana Ivvulakil

Cஎன் ஆயனும் நேயனும் அவரே -Em2

En Aayanum Naeyanum Avarae -2

– அவர்

– Avar

Emஎன் இல்லத்தலைவரும் அவரேD 

En Illaththalaivarum Avarae

Dஎன் உள்ளநாயகனும் அவரேEm 

En Ullanaayakanum Avarae

Eஎன் சிறப்பு விருந்தினரும் அவரேAm 

En Sirappu Virunthinarum Avarae

Cஎன் இதய மாணாளனும் அவரே – 2Em 

En Ithaya Maannaalanum Avarae – 2

– அவர்

– Avar

Emவாழ்விலும் தாழ்விலும் அவரேD என்னை

Vaalvilum Thaalvilum Avarae Ennai

Dநடத்திச் செல்பவரும் அவரேEm என்னை

Nadaththich Selpavarum Avarae Ennai

Eஆள வைப்பவரும் அவரே என்Amனை

Aala Vaippavarum Avarae Ennai

Cஆண்டு கொள்பவரும் அவரே –Em 2

Aanndu Kolpavarum Avarae – 2

– அவர்

– Avar

♦ ♦ ♦