நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அடித்த கரம் உன்னை தேற்றிடும்

Atiththa Karam Unnai Thaettidum


Fஅடித்த கரம் உன்னை தேற்Ebறிடும்

Atiththa Karam Unnai Thaettidum

Bbஅன்பின் ஜனமே கலCங்காதே F 

Anpin Janamae Kalangaathae

Fஆறுதல் உன்னை நிரEbப்பிடும்

Aaruthal Unnai Nirappidum

Bbஇலங்கை ஜனமே திகையாCதே – 2F 

Ilangai Janamae Thikaiyaathae – 2

Fஇமைப்பொழுதும் Bbஉன்னை

Imaippoluthum Unnai

Cமறந்த தேவன்F 

Marantha Thaevan

GmஇனிமேலுEbம் உன்னை

Inimaelum Unnai

Cமறப்பதில்லைF – அடித்த

Marappathillai – Atiththa

Ebஅகதியாய் போன ஜனங்Fகளெல்லாம்

Akathiyaay Pona Janangalellaam

Ebமீண்டும் வீடு Cவருகின்றது

Meenndum Veedu Varukintathu

Fஎனது கண்Bbகள் பாCர்க்கின்றதேF 

Enathu Kannkal Paarkkintathae

Fஎனது வாஞ்Bbசை பெCருகின்றதே F 

Enathu Vaanjai Perukintathae

– அடித்த

– Atiththa

Ebஉலர்ந்து போன எலும்Fபெல்லாம்

Ularnthu Pona Elumpellaam

Ebஉயிர் பெற்று சேCனையாய்

Uyir Pettu Senaiyaay

Cஎழுந்தது போல்

Elunthathu Pol

Fஅழிந்த ஜனBbங்கள் எழுCம்பட்டுமேF 

Alintha Janangal Elumpattumae

Fதேசம் ஜனங்Bbகளால் நிCரம்பட்டுமேF 

Thaesam Janangalaal Nirampattumae

– அடித்த

– Atiththa

Ebபாழாய் போன கிராFமங்களெல்லாம்

Paalaay Pona Kiraamangalellaam

Ebமகிமை நிறைந்த பட்Cடணங்களாய்

Makimai Niraintha Pattanangalaay

Fமாறும் நேBbரம் C வருகின்றதேF 

Maarum Naeram Varukintathae

Fமன்னவன் இயேசுBb மாற்Cறுகின்றார்F 

Mannavan Yesu Maattukintar

– அடித்த

– Atiththa

♦ ♦ ♦