நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அடிமையல்ல இனி தனிமையல்ல

Atimaiyalla Ini Thanimaiyalla

composed by Lucas Sekar


Cஅடிமையல்ல இனி தனிமையல்Fmல (2)C 

Atimaiyalla Ini Thanimaiyalla (2)

Fmதேவன் உன்னோடு இருக்கிC#றார் (2Bbm)

Thaevan Unnodu Irukkiraar (2)

Cதனிமையல்ல இனிC# தனிமையல்C#C 

Thanimaiyalla Ini Thanimaiyalla

Cதனிமையில் வாடி நின்ற ஆகாரைக் கண்டு

Thanimaiyil Vaati Ninta Aakaaraik Kanndu

Fmகாண்கிற தேவனாக ஆதரித்தC# தெய்வம்C அவர் (2)

Kaannkira Thaevanaaka Aathariththa Theyvam Avar (2)

Fmதனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றாCர் (2)

Thanimaiyil Vaadukinta Unnai Kaannkintar (2)

C#நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்Bbmடார் (2) C 

Nichchayamaay Unnai Avar Kaividamaattar (2)

– தனிமையல்ல

– Thanimaiyalla

Cதாயின் கருவினிலே உருவாகும் முன்னே

Thaayin Karuvinilae Uruvaakum Munnae

Fmபெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோC# உன்னை (2C)

Peyar Solli Alaiththavar Marappaaro Unnai (2)

Fmதனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர் (2C)

Thanimaiyil Siraiyilae Yoseppodu Irunthavar (2)

C#எகிப்தின் அதிபதியாய் உன்னதBbmத்திலே அமர வைCத்தார் (2)

Ekipthin Athipathiyaay Unnathaththilae Amara Vaiththaar (2)

– தனிமையல்ல

– Thanimaiyalla

Cபெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டு போனாலும்

Petteduththa Thaay Thanthai Kaivittu Ponaalum

Fmபரம தகப்பன் உன்னை நிச்சயமாC#ய் ஆதரிப்Cபார் (2)

Parama Thakappan Unnai Nichchayamaay Aatharippaar (2)

Fmஉள்ளம்கையிலே உன்னை வரைந்தவர்C (2)

Ullamkaiyilae Unnai Varainthavar (2)

C#ராஜ முடியாக கையிலேBbm வைத்துCக் கொள்வார் (2)

Raaja Mutiyaaka Kaiyilae Vaiththuk Kolvaar (2)

– தனிமையல்ல

– Thanimaiyalla

♦ ♦ ♦