நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்

Athiseekkiraththil Neengi Vidum

composed by Fr. S. J. Berchmans


Aஅதிசீக்கிரத்தில்E நீங்கி விDடும்

Athiseekkiraththil Neengi Vidum

Dஇந்த இலேEசான உபத்திரவம்A 

Intha Ilaesaana Upaththiravam

Aசோர்ந்து போBmகாதே E– நீ

Sornthu Pokaathae – Nee

Eசோர்ந்து போகாதே A 

Sornthu Pokaathae

Aஉள்ளார்ந்த மனிதன் நாளுDக்கு நாள்

Ullaarntha Manithan Naalukku Naal

Eபுதிதாக்கப்படுகின்ற நேரமிAது

Puthithaakkappadukinta Naeramithu

– சோர்ந்து

– Sornthu

Aஈடு இணையில்லா மகிமைD 

Eedu Innaiyillaa Makimai

Eஇதனால் நமக்கு வந்திடுமேA 

Ithanaal Namakku Vanthidumae

– சோர்ந்து

– Sornthu

Aகாண்கின்ற உலகம் தேடவில்Dலை

Kaannkinta Ulakam Thaedavillai

Eகாணாதப் பரலோகம் நாடுகிறோம்A 

Kaannaathap Paralokam Naadukirom

– சோர்ந்து

– Sornthu

Aகிறிஸ்துவின் பொருட்டு நெருDக்கப்பட்டால்

Kiristhuvin Poruttu Nerukkappattal

Eபாக்கியம் நம்க்கு பாக்கியAமே

Paakkiyam Namkku Paakkiyamae

– சோர்ந்து

– Sornthu

Aமன்னவன் இயேசு வருகைDயிலே

Mannavan Yesu Varukaiyilae

Eமகிழ்ந்து நாமும் களிகூருவோAம்

Makilnthu Naamum Kalikooruvom

– சோர்ந்து

– Sornthu

Aமகிமையின் தேவ ஆவிதாமேD 

Makimaiyin Thaeva Aavithaamae

Eமண்ணான நமக்குள் வாழ்கின்றார்A 

Mannnnaana Namakkul Vaalkintar

– சோர்ந்து

– Sornthu

♦ ♦ ♦