அதிசயம் அற்புதம்
Athisayam Arputham
composed by Patrick Henry Tony
—
Gஅதிசயம் அற்Aபுதம்
Athisayam Arputham
F#mஉண்மையான அன்புD
Unnmaiyaana Anpu
Gசிலுவையில் உம் கிருAபையைக் கண்டேன்Bm
Siluvaiyil Um Kirupaiyaik Kanntaen
Gஉம் அழகினை என் வாழ்விAனில்
Um Alakinai En Vaalvinil
F#mதுதிக்க இயலாது
Thuthikka Iyalaathu
Gநீர் மகிமையும் அAழகுமானவர்…D
Neer Makimaiyum Alakumaanavar…
Dஅழகே அன்Gபுக் கூர்வேன்A
Alakae Anpuk Koorvaen
Aஅழகே ஆராதிGப்பேன்A
Alakae Aaraathippaen
Aஅழகின் ஆத்துBmமா உம்மைAப் பாடும்D
Alakin Aaththumaa Ummaip Paadum
Gஉம் மகிமையின் வல்லAமை பூமியெங்கிF#mலும்D
Um Makimaiyin Vallamai Poomiyengilum
Gஉம் கிரியைகள் இவ்வுலகAம் ஆளுதேBm
Um Kiriyaikal Ivvulakam Aaluthae
Gஉம் மாட்சிமையின் அழகிAனால்
Um Maatchimaiyin Alakinaal
F#mஎன் ஆத்துமா பாடுதேD
En Aaththumaa Paaduthae
Gநீர் சிறந்தவர் அAற்புதமானவர்D
Neer Siranthavar Arputhamaanavar
Dஅழகே அன்Gபுக் கூர்வேன்A
Alakae Anpuk Koorvaen
Aஅழகே ஆராதிGப்பேன்A
Alakae Aaraathippaen
Aஅழகின் ஆத்துBmமா உம்மைAப் பாடும்D
Alakin Aaththumaa Ummaip Paadum
Gஉம் அற்புதத்தை காணA செய்தீர்,
Um Arputhaththai Kaana Seytheer,
Bmஉம் அன்பினால் கவர்ந்தீர்A
Um Anpinaal Kavarntheer
Gஇவ்வுலகிலே உம்மை போலA அழகில்லைD
Ivvulakilae Ummai Pola Alakillai
Dஅழகே அன்Gபுக் கூர்வேன்A
Alakae Anpuk Koorvaen
Aஅழகே ஆராதிGப்பேன்A
Alakae Aaraathippaen
Aஅழகின் ஆத்துBmமா உம்மைAப் பாடும்D
Alakin Aaththumaa Ummaip Paadum
♦ ♦ ♦