நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அதிகாலை துயில் எழுந்து

Athikaalai Thuyil Elunthu

composed by Moses Rajasekar


Dஅதிகாலை துயில்F#m எழுந்து

Athikaalai Thuyil Elunthu

Bmஆண்டவரின் பாதம்A பணிந்து

Aanndavarin Paatham Panninthu

Emஅப்பா அப்பா என்று D கூப்பிடுவேன்

Appaa Appaa Entu Kooppiduvaen

Dகுளித்து எண்ணெய் பூசி

Kuliththu Ennnney Poosi

Dதெய்வீக உடையணிந்து

Theyveeka Utaiyanninthu

Dஜெபக்களம் சென்றிடுவேன்A – 2 நான்

Jepakkalam Sentiduvaen – 2 Naan

Aஜெபக்களம் சென்றிடுவேன்D – 2

Jepakkalam Sentiduvaen – 2

– அதிகாலை

– Athikaalai

Dவிடியலில் விரைந்தெழுந்து

Vitiyalil Virainthelunthu

Bmவிண்ணவரின் முகம்D காண – 2

Vinnnavarin Mukam Kaana – 2

Dகன்மலை மேல் வந்து காAத்திருப்பேன்

Kanmalai Mael Vanthu Kaaththiruppaen

Aதேவனின் பாதBmம் அமர்ந்து

Thaevanin Paatham Amarnthu

Dஉபவாச தவம் இருந்து

Upavaasa Thavam Irunthu

Bmஉன்னதர் புகழ் பாடுவேன்A – நான்

Unnathar Pukal Paaduvaen – Naan

Aஉன்னதர் புகழ் பாடுவேன்D – 2

Unnathar Pukal Paaduvaen – 2

– அதிகாலை

– Athikaalai

Dகடந்திட்ட நாட்கள் எல்லாம்

Kadanthitta Naatkal Ellaam

Bmகரம் தன்னில் தூDக்கிக் கொண்டு

Karam Thannil Thookkik Konndu

Dசுமந்திட்ட விதம்தனை Aநினைத்திடுவேன்

Sumanthitta Vithamthanai Ninaiththiduvaen

Aஇருந்திட இடBmம் தந்து

Irunthida Idam Thanthu

Dஅருந்திட உணவு தந்து – (2)

Arunthida Unavu Thanthu – (2)

Bmஅணிந்திட ஆடை தந்தீரே – Aஎன்னை

Anninthida Aatai Thantheerae – Ennai

Aசுகமுடன் வாழ வைத்தீரே D 

Sukamudan Vaala Vaiththeerae

– அதிகாலை

– Athikaalai

Dஇனி வரும் நாட்களெல்லாம்

Ini Varum Naatkalellaam

Bmகனிதரும் நDல்மரமாய் – (2)

Kanitharum Nalmaramaay – (2)

Dதிகழ்ந்திட அருள்புரிந்துA வரம் தரணும்

Thikalnthida Arulpurinthu Varam Tharanum

Aவாழுகின்ற நாBmட்கள் எல்லாம்

Vaalukinta Naatkal Ellaam

Dஉமக்காகவே வாழ்ந்து – (2)

Umakkaakavae Vaalnthu – (2)

Bmபரலோகம் வந்து சேரணும் A– நான்

Paralokam Vanthu Seranum – Naan

Aபரலோகம் வந்து சேரணும் D– 2

Paralokam Vanthu Seranum – 2

– அதிகாலை

– Athikaalai

♦ ♦ ♦