நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அருளாளர் தலைமுறையின் வரலாறு

Arulaalar Thalaimuraiyin Varalaaru

composed by Sirkali Yesuprakasam


D#அருளாளர் தலைமுறையின் வரலாறு

Arulaalar Thalaimuraiyin Varalaaru

D#இதை ஆண்டவரே அமைத்தது தான் பெரும் பேறு

Ithai Aanndavarae Amaiththathu Thaan Perum Paeru

D#அருள் மரபின் முதல் மனிதர் ஆபிரஹாம் அவர்G#m 

Arul Marapin Muthal Manithar Aapirahaam Avar

D#பெற்ற மகன் பெயரே இசாக்காம்

Petta Makan Peyarae Isaakkaam

D#இசாக்கும் பெற்ற பிள்ளை யாகோபாம்

Isaakkum Petta Pillai Yaakopaam

D#அவர் ஈன்ற மகன் பெயர்தானே யூதாவாம்

Avar Eenta Makan Peyarthaanae Yoothaavaam

D#யூதாவின் மகன் தானே பாரோசாம் அந்த G#m 

Yoothaavin Makan Thaanae Paarosaam Antha

D#பாரோசின் குலக்கொடியே எஸ்ரோமாம்

Paarosin Kulakkotiyae Esromaam

D#எஸ்ரோமின் பிள்ளை பெயர் ஆராமாம்

Esromin Pillai Peyar Aaraamaam

D#பின் ஆராமமின் மகன் பெயராம் அமினாதாபாம்

Pin Aaraamamin Makan Peyaraam Aminaathaapaam

– அருளாளர்

– Arulaalar

D#அமினிதாப் மகன் அல்லோ நகசோனான்

Aminithaap Makan Allo Nakasonaan

D#அந்த நகசோனின் ஒரு மகன் தான் சல்மோனாம்

Antha Nakasonin Oru Makan Thaan Salmonaam

D#சல்மோனின் சந்ததியே போவாசாம்

Salmonin Santhathiyae Povaasaam

D#அந்த போவாசின் மகன் ஆனான் ஓபேத்தாம்

Antha Povaasin Makan Aanaan Opaeththaam

G#ஓபேத்தின் குலவிளக்கு ஈசாகாம்

Opaeththin Kulavilakku Eesaakaam

G#அந்த ஈசாக்கு பிறந்தவரே தாவீதாம்

Antha Eesaakku Piranthavarae Thaaveethaam

G#தாவீது தந்த மகன் சலமோனாம்

Thaaveethu Thantha Makan Salamonaam

G#பின் சல்மோன் சந்ததி தான் ரகபோயாம்

Pin Salmon Santhathi Thaan Rakapoyaam

– அருளாளர்

– Arulaalar

G#ரகபோயாமின் பிள்ளை பெயர் தான் அபியாவாம்

Rakapoyaamin Pillai Peyar Thaan Apiyaavaam

G#அந்த அபியாவின் மகன் பெயர் தான் ஆசாவாம்D# 

Antha Apiyaavin Makan Peyar Thaan Aasaavaam

D#ஆசாவின் அருமை மகன் யோசவாத்தாம்

Aasaavin Arumai Makan Yosavaaththaam

D#அந்த யோசவாத்தை அடுத்து வந்தான் நோராமான்

Antha Yosavaaththai Aduththu Vanthaan Nnoraamaan

D#நோராமான் செல்வன் தான் நுசியாவாம்

Nnoraamaan Selvan Thaan Nusiyaavaam

D#நுசியாவான் பெற்ற பிள்ளை யோதாவான்

Nusiyaavaan Petta Pillai Yothaavaan

D#யோதான் பெயர சொல்ல வந்தான் ஆகாசாம்

Yothaan Peyara Solla Vanthaan Aakaasaam

D#அந்த ஆகாசனின் மைந்தன் தான் எசிக்கியாவாம்

Antha Aakaasanin Mainthan Thaan Esikkiyaavaam

– அருளாளர்

– Arulaalar

D#எசிக்கியா இன்றவன் தான் மானிசியேவாம்

Esikkiyaa Intavan Thaan Maanisiyaevaam

D#மானிசி மரபில் வந்தான் ஆமோனாம்

Maanisi Marapil Vanthaan Aamonaam

D#ஆமோனின் அடுத்து வந்தான் யோசியாவாம்

Aamonin Aduththu Vanthaan Yosiyaavaam

D#அந்த யோசியாவின் குலச் சுடரே யெகுனியாவாம்

Antha Yosiyaavin Kulach Sudarae Yekuniyaavaam

D#யெகுனியா இன்ற பிள்ளை சலாதியேல்

Yekuniyaa Inta Pillai Salaathiyael

D#அந்த சலாதியேல் குலமணி தான் துரபாபே

Antha Salaathiyael Kulamanni Thaan Thurapaapae

D#துரபாபே பெயர் சொல்வான் அபிலூதே

Thurapaapae Peyar Solvaan Apiloothae

D#அபிலூத்தை அடுத்து வந்தான் எலியாகீ

Apilooththai Aduththu Vanthaan Eliyaagee

– அருளாளர்

– Arulaalar

D#எலியாக்கின் பிள்ளை தான் நாசோராம்

Eliyaakkin Pillai Thaan Naasoraam

D#பின் நாசோரின் மடி தவம் தான் சாதோக்காம்

Pin Naasorin Mati Thavam Thaan Saathokkaam

D#சாதோக்கின் பிள்ளையும் தான் ஆகீமாம்

Saathokkin Pillaiyum Thaan Aageemaam

D#அந்த ஆகீமின் வாரிசு தான் எலியோத்தாம்

Antha Aageemin Vaarisu Thaan Eliyoththaam

G#எலியுத்தின் மகன் தானே எனையாசாராம்D# 

Eliyuththin Makan Thaanae Enaiyaasaaraam

D#எனையாசார் வழி வந்தவன் தான் மாத்தானாம்

Enaiyaasaar Vali Vanthavan Thaan Maaththaanaam

D#மாத்தினின் மகன் என்பான் யாகோபாம்

Maaththinin Makan Enpaan Yaakopaam

D#அந்த யாகோபின் பெயர் சொல்வான் யோசேபாம்

Antha Yaakopin Peyar Solvaan Yosepaam

D#நாற்பது பேர் மரபின் இது தெரிகின்றது

Naarpathu Paer Marapin Ithu Therikintathu

D#தெய்வ நாயகனின் வரமால் இது நிறைகின்றது

Theyva Naayakanin Varamaal Ithu Niraikintathu

G#பரிசுத்த ஆவி இங்கே மனுவானதுD# 

Parisuththa Aavi Ingae Manuvaanathu

D#இயேசு கிறிஸ்து என மரியாளின் மகனானது(3)

Yesu Kiristhu Ena Mariyaalin Makanaanathu(3)

♦ ♦ ♦