நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அருகினில் வந்தேனே நான் என்னை ஆசீர்வதித்திடுமே

Arukinil Vanthaenae Naan Ennai Aaseervathiththidumae

composed by Moses Rajasekar


Cmஅருகினில் வந்தேனே நான்

Arukinil Vanthaenae Naan

Cmஎன்னை ஆசீர்Abவதித்திBbடுமேCm 

Ennai Aaseervathiththidumae

Cmசுடரொளிப் பட்டயமே

Sudarolip Pattayamae

Cmஎன் வாழ்வில் சுAbடர்விட வந்திBbடுமேCm 

En Vaalvil Sudarvida Vanthidumae

Cmஆதியாய் அந்தமாய்

Aathiyaay Anthamaay

Cmஅல்பாவாய் ஒமேகாவாய்

Alpaavaay Omaekaavaay

Cmஆதியில் வந்தவரேG 

Aathiyil Vanthavarae

Gஅண்டினோர் வாழ்வில் இன்பம் தரும்

Anntinor Vaalvil Inpam Tharum

Cmஎன்னரும் பெருமானே

Ennarum Perumaanae

Cmஇருண்ட மனிதனின் வாழ்வினிலே

Irunnda Manithanin Vaalvinilae

Cmஜோதியாய் திகழ்பவரே

Jothiyaay Thikalpavarae

Cmதிரண்டு வந்திடும் பக்தர்களின்

Thiranndu Vanthidum Paktharkalin

Cmகுறைகள் தீர்ப்பவரே – 2

Kuraikal Theerppavarae – 2

Ebதேவனே என் ராஜனேG 

Thaevanae En Raajanae

Ebஎன் அன்பனே என் இன்பGனே

En Anpanae En Inpanae

Gஉம் அன்Dபையே என்றும் பாடுவேCmன்

Um Anpaiyae Entum Paaduvaen

Cmஉம் புGகழையே எடுத்துச் சொல்Cmவேன்

Um Pukalaiyae Eduththuch Solvaen

– அருகினில் (2)

– Arukinil (2)

Cmசேரக்கூடாத ஒளியினிலே

Serakkoodaatha Oliyinilae

Cmஎன்றும் வாசம் செய்பவரேG 

Entum Vaasam Seypavarae

Gதேடி வந்திருக்கும் எங்களுக்கு

Thaeti Vanthirukkum Engalukku

Gஉம் தரிசனம் தருவீரேCm 

Um Tharisanam Tharuveerae

Cmநாடி வந்திடும் யாரையும் வெறுத்துத் தள்ளாத தேவனே

Naati Vanthidum Yaaraiyum Veruththuth Thallaatha Thaevanae

Cmகூடி வந்திருக்கும் எங்களுக்கு உம் தரிசனம் தருவீரே – 2

Kooti Vanthirukkum Engalukku Um Tharisanam Tharuveerae – 2

Ebநல்லவரே வல்லGவரே

Nallavarae Vallavarae

Ebகருணையே கருணாமூர்த்திGயே

Karunnaiyae Karunnaamoorththiyae

Gநித்தியனேD நிமலப்பாதCmனே

Niththiyanae Nimalappaathanae

Cmசற்குGருவே உம் பாதம் சரணCmமே

Sarkuruvae Um Paatham Saranamae

– அருகினில் (2)

– Arukinil (2)

♦ ♦ ♦