நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அற்புதர் அற்புதர் அற்புதர்

Arputhar Arputhar Arputhar


Gmஅற்புதர் அற்புதர்F அற்புதர்

Arputhar Arputhar Arputhar

Fஅற்புதர் இGmயேசு அற்புதர்D 

Arputhar Yesu Arputhar

Gmஅண்டினோர் வாழ்Cவை இன்பமாய்F 

Anntinor Vaalvai Inpamaay

Fமாற்றும் இயேEbசு அற்புதர்Gm 

Maattum Yesu Arputhar

Gmஎல்லோரும் பாடுங்கள்

Ellorum Paadungal

Gmகைத்தாளம் போடுங்கள்

Kaiththaalam Podungal

Fசந்தோஷத்துடனே சங்Ebகீதம் பாடுங்கGmள்

Santhoshaththudanae Sangaீtham Paadungal

Gmஎத்தனை துன்பங்கள் நம்மில்

Eththanai Thunpangal Nammil

Gmவந்த போதும் மீட்Fட இயேசு அற்புதர்

Vantha Pothum Meetta Yesu Arputhar

Ebஎன்னென்ன தொல்லைகள்

Ennenna Thollaikal

Fநம்மைச் சூழ்ந்த போதும்

Nammaich Soolntha Pothum

Gmகாத்த இயேசு அற்புதர்

Kaaththa Yesu Arputhar

Gmஉலகத்தில் இருப்போனிலும்

Ulakaththil Irupponilum

Gmஎங்கள் இயேசு பெரியவர் அற்புFதரேGm 

Engal Yesu Periyavar Arputharae

Bbஉண்மையாய் அவரை தேடும்F 

Unnmaiyaay Avarai Thaedum

Fயாவருக்கும் இயேEbசு அற்புதரேGm 

Yaavarukkum Yesu Arputharae

– எல்லோரும்

– ellorum

Gmஅலைகடல் மேலே நடந்தவர்

Alaikadal Maelae Nadanthavar

Gmஎங்கள் இயேFசு அற்புதர்

Engal Yesu Arputhar

Ebஅகோரக் காற்றையும்

Akorak Kaattaைyum

Fஅமைதிப்படுத்திய இயேGmசு அற்புதர்

Amaithippaduththiya Yesu Arputhar

Gmஅறைந்தனர் சிலுவையிலே

Arainthanar Siluvaiyilae

Gmஆண்டவர் மரித்தார் அந்நாளிFனிலேGm 

Aanndavar Mariththaar Annaalinilae

Bbஆயினும் மூன்றாம் நாள் உயிருFடன்

Aayinum Moontam Naal Uyirudan

Fஎழுந்த இயேEbசு அற்புதரேGm 

Eluntha Yesu Arputharae

– எல்லோரும்

– ellorum

♦ ♦ ♦