நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே

Arputha Yesu Raajanae Uththama Mannaalanae

composed by Moses Rajasekar


Gmஅற்புத இயேசு ராஜனே

Arputha Yesu Raajanae

Gmஉத்தம மணாளனே

Uththama Mannaalanae

Ebநீரே Fஎன் ஆறுதல்Gm … ஓ…. ஓ…

Neerae En Aaruthal … O…. O…

Ebநீரே Fஎன் ஆறுதல்Gm – (2)

Neerae En Aaruthal – (2)

Gmஎன் கோAbட்டை என் துருகம் நான்

En Kottaை En Thurukam Naan

Cmநம்பினவர் என் அடைGmக்கலம்

Nampinavar En Ataikkalam

Gmஎன் கோட்டை என் துருFகம் நான்

En Kottaை En Thurukam Naan

Ebநம்பினவர் என் அடைGmக்கலம்

Nampinavar En Ataikkalam

Gmகனவிலும் மறவேன்

Kanavilum Maravaen

Gmநீர் செய்தF நன்மைகள்

Neer Seytha Nanmaikal

Abநனவிலும் மறவேன்

Nanavilum Maravaen

Fநீர் செய்த Gmஅதிசயங்கள் – (2)

Neer Seytha Athisayangal – (2)

Gmஎன் ராAbஜா என் ரோஜா என்

En Raajaa En Rojaa En

Cmதெய்வம் என் இயேசு –Gm 2

Theyvam En Yesu – 2

Gmஎன் ராஜா என் ரோFஜா என்

En Raajaa En Rojaa En

Ebதெய்வம் என் இயேGmசு

Theyvam En Yesu

– அற்புத

– Arputha

Gmநேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன்F 

Naettum Intum Entum Maaraa Thaevan

Abபோற்றிப் பாடும் சர்Fவ வல்ல ராஜன்Gm – (2)

Pottip Paadum Sarva Valla Raajan – (2)

Gmஎன் அAbன்பர் என் இன்பர் என்

En Anpar En Inpar En

Cmநண்பர் என் இயேGmசு – 3

Nannpar En Yesu – 3

– அற்புத

– Arputha

Gmஒருவராகப் பெரியக் காரியங்களைச் செய்பFவர்

Oruvaraakap Periyak Kaariyangalaich Seypavar

Abஇருளிலிருந்து புFதையலை கொண்டு வருபவர் Gm– (2)

Irulilirunthu Puthaiyalai Konndu Varupavar – (2)

Gmநீர் Ab பெரியவர் துதிக்குப் பாத்திரர்

Neer Periyavar Thuthikkup Paaththirar

Cmஎனக்குரியவர் என் இயேGmசு – 3

Enakkuriyavar En Yesu – 3

– அற்புத

– Arputha

♦ ♦ ♦