நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை

Ariyannaiyil Veettiruppavarae Umakkae Aaraathanai

composed by Fr. S. J. Berchmans


Fஅரியணையில் வீற்றிருப்பவரே C 

Ariyannaiyil Veettiruppavarae

Cஉமக்கே ஆராதனைF 

Umakkae Aaraathanai

Cஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனைF 

Aattukkuttiyaanavarae Umakkae Aaraathanai

Fஉமக்கே ஆராதனைBb 

Umakkae Aaraathanai

Cஉமக்கே ஆராதனைF 

Umakkae Aaraathanai

Dஉமக்கே ஆராதனைGm 

Umakkae Aaraathanai

Cஉமக்கே ஆராதனைF 

Umakkae Aaraathanai

Gmஅரியணையில் வீற்றிருப்பவரே C 

Ariyannaiyil Veettiruppavarae

Cஉமக்கே ஆராதனைF 

Umakkae Aaraathanai

Gmஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை F 

Aattukkuttiyaanavarae Umakkae Aaraathanai

Fஅடைக்கலமானவரேBb 

Ataikkalamaanavarae

Cபடைகளின் ஆண்டவரேF 

Pataikalin Aanndavarae

Fஇடுக்கண் வேளையிலேGm 

Idukkann Vaelaiyilae

Cஏற்ற துணை நீரே F 

Aetta Thunnai Neerae

– உமக்கே

– Umakkae

Fபக்கம் நின்று வலுவூட்டுகிறீBbர்

Pakkam Nintu Valuvoottukireer

Cபாதுகாத்து பெலப்படுத்துகிறீFர்

Paathukaaththu Pelappaduththukireer

Fதீமை அணுகாமல் காத்துGm 

Theemai Anukaamal Kaaththu

Cசேர்த்திடுவீர் பரலோகFம்

Serththiduveer Paralokam

– உமக்கே

– Umakkae

Fஎரிகின்ற அக்கினிச் சூளைBb 

Erikinta Akkinich Soolai

Cஎதுவும் என்னைத் தொடுவதில்லைF 

Ethuvum Ennaith Thoduvathillai

Fஆராதிக்கும் எங்கள் தெய்வம்Gm 

Aaraathikkum Engal Theyvam

Cஎப்படியும் காப்பாற்றுFவீர்

Eppatiyum Kaappaattuveer

– உமக்கே

– Umakkae

Fநீர் செய்ய நினைத்ததெல்லாம்Bb 

Neer Seyya Ninaiththathellaam

Cதடைபடாது என்றறிவேன்F 

Thataipadaathu Entarivaen

Fசகலத்தையும் செய்ய வல்லவர்Gm 

Sakalaththaiyum Seyya Vallavar

Cஅனைத்தையும் செய்து முடிப்பவர்F 

Anaiththaiyum Seythu Mutippavar

– உமக்கே

– Umakkae

♦ ♦ ♦