நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அப்பாலே போ சாத்தானே

Appaalae Po Saaththaanae

composed by Moses Rajasekar


Dஅப்பாலே போ சாத்Gதானே

Appaalae Po Saaththaanae

Dஅப்பாலே போ … போ… போ

Appaalae Po … Po… Po

Dஅப்பாலே போ சாத்தாGனே அப்பாலேD போ

Appaalae Po Saaththaanae Appaalae Po

Dஉன் ஆயுதங்கள் ஒன்றும் இங்கு பலிக்Gகாது

Un Aayuthangal Ontum Ingu Palikkaathu

Gநான் இயேEmசுவின் இரத்Gதத்தால் மீட்கDப்பட்டேன்

Naan Yesuvin Iraththaththaal Meetkappattaen

Aஎனக்கென்றும் பயமில்லை உலகத்திDலே (2)

Enakkentum Payamillai Ulakaththilae (2)

– அப்பாலே

– Appaalae

Dஎத்தனை இடர்கள் வந்தாGலும்

Eththanai Idarkal Vanthaalum

Aஇயேசுவின் பெலGன் கொண்டு முறியடிDப்பேன்

Yesuvin Pelan Konndu Muriyatippaen

Bmகாலின் கீழாEmக மிAதித்திடுவேன்

Kaalin Geelaaka Mithiththiduvaen

Aவெற்றி சிறந்த இயேசு என்Dனில் உண்டு – 2

Vetti Sirantha Yesu Ennil Unndu – 2

– அப்பாலே போ

– Appaalae Po

Dவியாதிகள் வேதனை தந்தாGலும் – எனக்கு

Viyaathikal Vaethanai Thanthaalum – Enakku

Aபரம வைத்தியர் இயேGசு உண்டு பயமில்Dலையே

Parama Vaiththiyar Yesu Unndu Payamillaiyae

Bmபுயல் போல துன்பEmங்கள் வந்Aதாலும்

Puyal Pola Thunpangal Vanthaalum

Aபுகலிடமாய் இயேசு உண்டு பயமில்Dலையே – (2)

Pukalidamaay Yesu Unndu Payamillaiyae – (2)

– அப்பாலே போ

– Appaalae Po

Dதங்க இங்கு வீடு இன்றி போGனாலும்

Thanga Ingu Veedu Inti Ponaalum

Gபரலோகில் தங்கAத்தாலே வீடு உGண்டு

Paralokil Thangaththaalae Veedu Unndu

Dமகிழ்ந்திடுவேன்

Makilnthiduvaen

Bmஓட்டத்தை ஜெயமாEmக ஓடிடுவேAன் – ஜீவ

Ottaththai Jeyamaaka Odiduvaen – Jeeva

Aஎன் நோக்கம் பரலோகம் பரலோகDமே

En Nnokkam Paralokam Paralokamae

– அப்பாலே போ

– Appaalae Po

♦ ♦ ♦