நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அப்பா இயேசு நீங்க வந்தால்

Appaa Yesu Neenga Vanthaal

composed by Chandrasekaran


Dmஅப்பா இயேசு நீங்க வந்தால்

Appaa Yesu Neenga Vanthaal

Cசந்தோஷம் எனக்கு

Santhosham Enakku

Gmநீங்க இல்லாத

Neenga Illaatha

Gmஆராதனை வேண்டாCமே எனக்குDm 

Aaraathanai Vaenndaamae Enakku

Fவாருங்கப்பா வரம் தாருGmங்கப்பா

Vaarungappaa Varam Thaarungappaa

Cகேளுங்கப்பா ஜெபம் கேளுDmங்கப்பா

Kaelungappaa Jepam Kaelungappaa

Fதாவீதைப்போல நடனமாடி

Thaaveethaippola Nadanamaati

Fஉம்மை உயர்த்துவேன்Dm 

Ummai Uyarththuvaen

Cதானியேல் போல் ஜெபித்து

Thaaniyael Pol Jepiththu

Cஉந்தன் பாதம் அமருவேன்Dm – 2

Unthan Paatham Amaruvaen – 2

Dmபலகோடிகோடி நாவுகள்

Palakotikoti Naavukal

Cஉம்மை உயர்த்திட

Ummai Uyarththida

Cமுழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு

Mulangaalkal Unthan Naamaththukku

Bbமுடங்கி பணிந்திடDm – 2

Mudangi Panninthida – 2

– வாருங்கப்பா

– vaarungappaa

Fஉம்மை நான் ஆராதித்தால்

Ummai Naan Aaraathiththaal

Fதோல்வி எனக்கில்லைDm 

Tholvi Enakkillai

Cஉம்மை நான் ஸ்தோத்தரித்தால்

Ummai Naan Sthoththariththaal

Cதொல்லை எனக்கில்லைDm 

Thollai Enakkillai

Dmநீங்க செய்த நன்மைக்கு நான்

Neenga Seytha Nanmaikku Naan

Cஎன்னத்தை செலுத்துவேன்

Ennaththai Seluththuvaen

Cநாள் முழுவதும்

Naal Muluvathum

Bbஉம் பாதம் தொழுது மகிழ்Dmவேன்

Um Paatham Tholuthu Makilvaen

– வாருங்கப்பா

– vaarungappaa

Fஉயிரோடு இருக்கும் வரை

Uyirodu Irukkum Varai

Fஉம்மை பாடுவேன்Dm 

Ummai Paaduvaen

Cஉந்தன் நாமம் உயர்த்திடவே

Unthan Naamam Uyarththidavae

Cஉலகில் வாழுவேன்Dm 

Ulakil Vaaluvaen

Dmநான் உமது அடியேன் தான்

Naan Umathu Atiyaen Thaan

Cஆசீர்வதித்திடும்

Aaseervathiththidum

Cஉமக்கு ஸ்தோத்திரபலிகள்

Umakku Sthoththirapalikal

Bbசெலுத்தி மகிழ்ந்து பாDmடுவேன்

Seluththi Makilnthu Paaduvaen

– வாருங்கப்பா

– vaarungappaa

♦ ♦ ♦