அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
Appaa Veettil Eppothum Santhoshamae
composed by Fr. S. J. Berchmans
—
Cஅப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
Appaa Veettil Eppothum Santhoshamae
Cஆடலும் பாடFலும் இங்குG தானே – நCம்ம
Aadalum Paadalum Ingu Thaanae – Namma
Cஆடுவோம், கொண்டாடுவோம்
Aaduvom, Konndaaduvom
Fபாடுவோம், நடனமாடுவோCம்
Paaduvom, Nadanamaaduvom
Cஅல்லேலூயா ஆFனந்தமேC
Allaelooyaa Aananthamae
Cஎல்லையில்லா பேGரின்பமேC
Ellaiyillaa Paerinpamae
Cகாத்திருந்தார் கண்டு கொண்டார்
Kaaththirunthaar Kanndu Konndaar
Fகண்ணீரெல்லாம் துடைCத்து விட்டார்
Kannnneerellaam Thutaiththu Vittar
Cபரிசுத்த முத்தம் தந்து
Parisuththa Muththam Thanthu
Fபாவமெல்லாம் போக்Cகி விட்டார்
Paavamellaam Pokki Vittar
Cபாவத்திலே மரித்திருந்தேன்
Paavaththilae Mariththirunthaen
Fபுதிய மனிதனாய் உயிCர்த்து விட்டேன்
Puthiya Manithanaay Uyirththu Vittaen
Cஆவியென்னும் ஆடை தந்தார்
Aaviyennum Aatai Thanthaar
Fஅதிகாரம் என்னும் மோCதிரம் தந்தார் – தூய
Athikaaram Ennum Mothiram Thanthaar – Thooya
Cவசனமென்னும் சத்துணவை
Vasanamennum Saththunavai
Fவாழ்நாளெல்லாம் ஊட்Cடுகிறார்
Vaalnaalellaam Oottukiraar
Cஅணிந்து கொண்டோம் மிதியடியை
Anninthu Konntoom Mithiyatiyai
Fஅப்பாவின் சுவிசேஷம் அறிCவித்திட
Appaavin Suvisesham Ariviththida
♦ ♦ ♦