அப்பா உம் சித்தம் போல
Appaa Um Siththam Pola
composed by Reegan Gomez
—
Eஅப்பா உம் சித்தம் போலG# C#m
Appaa Um Siththam Pola
Eஅன்றாடம் என்னை நடத்தும்F#m
Antadam Ennai Nadaththum
Bஆட்கொள்ளும் ஆளுகை செய்யும்F#m
Aatkollum Aalukai Seyyum
Bஆளுனரே சரணம்E
Aalunarae Saranam
Eவெண்பனி போல என்னைG#m
Vennpani Pola Ennai
F#mதூய்மை ஆக்BகிடுமேE
Thooymai Aakkidumae
Eஆவி ஆன்மா சரீரமெல்லாம்A
Aavi Aanmaa Sareeramellaam
Bஎன்றும் உமக்கே சொந்தம்E
Entum Umakkae Sontham
– அப்பா உம்
– appaa Um
Eசுயம் என்னில் மடிந்திடணும்G#m
Suyam Ennil Matinthidanum
F#mசிலுவை சுமBந்திடணும்E
Siluvai Sumanthidanum
Eஉலக இன்ப மேன்மைகளைA
Ulaka Inpa Maenmaikalai
Bஉதறி தள்ளிடணும்E
Uthari Thallidanum
– அப்பா உம்
– appaa Um
Eகுயவனே உம் கையில் G#m
Kuyavanae Um Kaiyil
F#mகளிமண்ணாய்B வந்தேன்E
Kalimannnnaay Vanthaen
Eஉந்தன் சித்தம் போல்
Unthan Siththam Pol
Eவனைந்து கொள்ளும்A
Vanainthu Kollum
Bஉம் சித்தம் செய்திடுவேEன்
Um Siththam Seythiduvaen
– அப்பா உம்
– appaa Um
♦ ♦ ♦