அப்பா உம் கிருபைகளால் என்னை
Appaa Um Kirupaikalaal Ennai
composed by Pastor K. S. Wilson
—
Fஅப்பா உம் கிருபைகளால் என்னை
Appaa Um Kirupaikalaal Ennai
Cகாத்து கொண்டீரேF
Kaaththu Konnteerae
Fஅப்பா உம் கிருபைகளால் – என்னை
Appaa Um Kirupaikalaal – Ennai
Cஅணைத்துக் கொண்டீரேF
Annaiththuk Konnteerae
Fதாங்கி நடத்தும் கிBbருபை இது
Thaangi Nadaththum Kirupai Ithu
Amதாழ்வில் நிலைத்த கிருCபை இது F
Thaalvil Nilaiththa Kirupai Ithu
Bbதந்தையும் தாயும் Am கைவிட்டாலும்
Thanthaiyum Thaayum Kaivittalum
Gmதயவாய் காக்Cகும் கிFருபை இது
Thayavaay Kaakkum Kirupai Ithu
– அப்பா
– appaa
Fஎன்னை நினைக்கும் Bbகிருபை இது
Ennai Ninaikkum Kirupai Ithu
Amஎன்னை நடத்தும் கிருCபை இது F
Ennai Nadaththum Kirupai Ithu
Bbதந்தையைப் போல் தோAmளில் சுமந்து
Thanthaiyaip Pol Tholil Sumanthu
Gmஎன்னை நடத்Cதும் கிருFபை இது
Ennai Nadaththum Kirupai Ithu
– அப்பா
– appaa
Fவியாதியின் நேரத்திBbல் காத்த கிருபை
Viyaathiyin Naeraththil Kaaththa Kirupai
Amவிடுதலை கொடுத்த தேவ கிCருபைF
Viduthalai Koduththa Thaeva Kirupai
Bbசூழ்நிலைகள் Am மாறினாலும்
Soolnilaikal Maarinaalum
Gmமாறாமல் தாங்Cகிடும் கிFருபை இது
Maaraamal Thaangidum Kirupai Ithu
– அப்பா
– appaa
Fகஷ்டத்தின் நேரத்தில் காBbத்த கிருபை
Kashdaththin Naeraththil Kaaththa Kirupai
Amகண்ணீரை மாற்றின தேவ கிCருபைF
Kannnneerai Maattina Thaeva Kirupai
Bbதடைகள் யாவையும் உடைAmத்து எறிந்து
Thataikal Yaavaiyum Utaiththu Erinthu
Gmவெற்றியை தந்Cதிட்ட தேவF கிருபை
Vettiyai Thanthitta Thaeva Kirupai
– அப்பா
– appaa
♦ ♦ ♦