அப்பா நீங்க செய்த நன்மை
Appaa Neenga Seytha Nanmai
composed by Chandrasekaran
—
Amஅப்பா நீங்க செய்த நன்மை
Appaa Neenga Seytha Nanmai
Amஅது கோCடி கோடி உண்டுG
Athu Koti Koti Unndu
Cநினைத்துப் பாGர்க்கும்F உள்ளம்
Ninaiththup Paarkkum Ullam
Amஅது எனFக்கு இல்GலையேAm
Athu Enakku Illaiyae
Cநினைத்துப் பாGர்க்கும்F உள்ளம்
Ninaiththup Paarkkum Ullam
Amஅது எனFக்கு வேண்Gடுமே – 2Am
Athu Enakku Vaenndumae – 2
Amபாவங்கள் செய்து மரித்தேன்
Paavangal Seythu Mariththaen
Gஜீவனைத்தந்தீரே
Jeevanaiththantheerae
Amபாவங்கள் இருந்த இடத்தில்
Paavangal Iruntha Idaththil
Gஉம் கிருபை வைத்தீரே
Um Kirupai Vaiththeerae
Amநன்றி சொல்ல ஓர்G உள்ளம் தேவை
Nanti Solla Or Ullam Thaevai
Fதாரும் தேEவனேAm
Thaarum Thaevanae
Amநன்மைகள் என்னிடம் இல்லை
Nanmaikal Ennidam Illai
Gஆனால் நல்லதை செய்யவைத்தீர்
Aanaal Nallathai Seyyavaiththeer
Amநான் உம்மை நினைக்கவில்லை
Naan Ummai Ninaikkavillai
Gஆனால் நீர் என்னை நினைத்தீரே
Aanaal Neer Ennai Ninaiththeerae
Amநன்றி சொல்ல ஓர்G உள்ளம் தேவை
Nanti Solla Or Ullam Thaevai
Fதாரும் தேEவனேAm
Thaarum Thaevanae
Amஏழை என்னை நினைத்து
Aelai Ennai Ninaiththu
Gஆசீர்வதித்தீரே
Aaseervathiththeerae
Amகரம் பிடித்து அன்பாய்
Karam Pitiththu Anpaay
Gநடத்திச் சென்றீரே
Nadaththich Senteerae
Amநன்றி சொல்ல ஓர்G உள்ளம் தேவை
Nanti Solla Or Ullam Thaevai
Fதாரும் தேEவனேAm
Thaarum Thaevanae
♦ ♦ ♦