அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்கு
Apishaeka Naathanukku Aanantha Soroopanukku
composed by Moses Rajasekar
—
Eஅபிஷேக நாதனுக்கு
Apishaeka Naathanukku
Bஆனந்த சொரூபனுக்Eகு
Aanantha Soroopanukku
Eசரணம் … சரணBம் … சரணம் C#m… (2) E
Saranam … Saranam … Saranam … (2)
– அபிஷேக
– Apishaeka
Eஇன்ப நல்தேவAனுக்கு
Inpa Nalthaevanukku
Bஇனிய நல் நாEதனுக்கு (2)
Iniya Nal Naathanukku (2)
Aதுன்பம் போக்குவோனுக்கு
Thunpam Pokkuvonukku
Bதுயரம் நீக்Eகுவோனுக்கு – (2)
Thuyaram Neekkuvonukku – (2)
– சரணம்
– saranam
Eராஜாதி Aராஜனுக்கு
Raajaathi Raajanukku
Bதேவாதி தேEவனுக்கு – (2)
Thaevaathi Thaevanukku – (2)
Aகர்த்தாதி கர்த்தனுக்கு
Karththaathi Karththanukku
Bகருணை மணாளனுEக்கு – (2)
Karunnai Mannaalanukku – (2)
– சரணம்
– saranam
Eநித்திய Aதேவனுக்கு
Niththiya Thaevanukku
Bஉத்தமநல் ராEஜனுக்கு – (2)
Uththamanal Raajanukku – (2)
Aசத்திய போதனுக்கு
Saththiya Pothanukku
Bசரித்திரம் தந்Eதோனுக்கு – (2)
Sariththiram Thanthonukku – (2)
– சரணம்
– saranam
Eபரலோக தேவனுAக்கு
Paraloka Thaevanukku
Bபரமநல் ராEஜனுக்கு – (2)
Paramanal Raajanukku – (2)
Aபாசம் காட்டியே
Paasam Kaattiyae
Bநம்மை நேசிக்கும் தேEவனுக்கு – (2)
Nammai Naesikkum Thaevanukku – (2)
– சரணம்
– saranam
Eஉன்னத தேவAனுக்கு
Unnatha Thaevanukku
Bஉயர்ந்த நல் ராEஜனுக்கு – (2)
Uyarntha Nal Raajanukku – (2)
Aமண்ணிலே வாழவைக்கும்
Mannnnilae Vaalavaikkum
Bமகிமை மணாளனுEக்கு – (2
Makimai Mannaalanukku – (2
– சரணம்
– saranam
♦ ♦ ♦