நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே

Anuthinamum Unnil Naan Valarnthidavae

composed by Sirkali Yesuprakasam


Amஅனுதினமும் உம்மில்

Anuthinamum Ummil

Amநான் வளர்ந்திடவேG நின்

Naan Valarnthidavae Nin

Fஅனுகிரகம் தரGவேண்டுமே Am 

Anukirakam Tharavaenndumae

Amஎன் இயேசுவே நின்

En Yesuvae Nin

Fஅனுகிரகம் தரGவேண்டுமேAm 

Anukirakam Tharavaenndumae

Amஎன்னால் ஒன்றும் கூடாDmதய்யா

Ennaal Ontum Koodaathayyaa

Gஉம்மால் யாவும் கூAmடும்

Ummaal Yaavum Koodum

Amஎன் ஞானம் கல்வி செல்Gவம்

En Njaanam Kalvi Selvam

Cஎல்லாம் ஒன்Amறுமில்லை குப்Gபை

Ellaam Ontumillai Kuppai

Gஎன்று எண்ணுகின்றேன்Am 

Entu Ennnukinten

Amஎன் மீது நிGயாயங்கள் அழுCக்கான

En Meethu Niyaayangal Alukkaana

Gகந்தல்கள் என்Dmறு உணர்ந்தேன்

Kanthalkal Entu Unarnthaen

Amஎன் இயேசுவே என் இயேசுவே

En Yesuvae En Yesuvae

– அனுதினமும்

– Anuthinamum

Amஅழைத்தவரே உம்மில் பிழைத்GதிடவேC 

Alaiththavarae Ummil Pilaiththidavae

Amஅவனியில் உமக்Gகாய் உழைத்திடவேAm 

Avaniyil Umakkaay Ulaiththidavae

Amஅர்பணிக்கிGன்றேன் இன்Cறே

Arpannikkinten Inte

Gஎன்னை ஏற்றுDmக்கொள்ளும்

Ennai Aettukkollum

Amஎன் இயேசுவே என் இயேசுவே

En Yesuvae En Yesuvae

– அனுதினமும்

– Anuthinamum

♦ ♦ ♦