நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அனுப்பும் புது அக்கினியை

Anuppum Puthu Akkiniyai

composed by Albert Solomon


Amஅனுப்பும் புது அக்கினியை

Anuppum Puthu Akkiniyai

Gகேளும் என் கோரிAmக்கையை

Kaelum En Korikkaiyai

Fநெருப்பாற்றை போல உற்றிடும்

Neruppaattaை Pola Uttidum

Eஅக்கினியை

Akkiniyai

Fபசித்தாகCத்தால் நிறைந்Amதோம்

Pasiththaakaththaal Nirainthom

FஆவலோடுC பார்க்கின்றோம்Am 

Aavalodu Paarkkintom

Fநம்பிக்கை ஊCட்டும் இரக்கம் தாரும்Am 

Nampikkai Oottum Irakkam Thaarum

Fஅக்கினியாCல் நிரப்புAmம்,

Akkiniyaal Nirappum,

Fஎங்கள் ஆவியை அனல்மூCட்டும்

Engal Aaviyai Analmoottum

Eஅக்கினியால் நிரப்பும்

Akkiniyaal Nirappum

– அனுப்பும் புது

– Anuppum Puthu

Fஉம் வழிCயை விட்டு சென்றோம்Am 

Um Valiyai Vittu Sentom

Fகருத்Cதற்றே நின்றாAmர்

Karuththatte Nintar

Fஆதி அன்பால் என்Cனை சந்தித்து அன்றுAm

Aathi Anpaal Ennai Santhiththu Antu…

Fபொழிந்தார் உம் அருCளையே –

Polinthaar Um Arulaiyae –

Fஎங்கள் ஆவியை அனல்மூCட்டும்

Engal Aaviyai Analmoottum

Eஅக்கினியால் நிரப்பும்

Akkiniyaal Nirappum

– அனுப்பும் புது

– Anuppum Puthu

Fநிறைவாய் வேண்Cடும் பலனும் அன்பும்G 

Niraivaay Vaenndum Palanum Anpum

Fமறுமலர்Cச்சி செயல்படுGத்துமே

Marumalarchchi Seyalpaduththumae

Fபிரகாசிக்கவுCம் ஆவியை ஊற்Gறும்

Pirakaasikkavum Aaviyai Oottum

Eஅக்கினியால் நிரப்பும், நிரப்பும்….

Akkiniyaal Nirappum, Nirappum….

.– அனுப்பும் புது

.– Anuppum Puthu

♦ ♦ ♦