நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அன்று சொன்ன இயேசு வார்த்தை

Antu Sonna Yesu Vaarththai

composed by Sirkali Yesuprakasam


Fஅன்று சொன்ன இயேசு வார்த்தை

Antu Sonna Yesu Vaarththai

Fஇன்று கூட உண்மையே அதை

Intu Kooda Unnmaiyae Athai

Gmஅவர் பிறந்த நல்ல நாளில்

Avar Pirantha Nalla Naalil

Cஎண்ண எண்ண நன்மைFயே

Ennna Ennna Nanmaiyae

Fதுயரமுற்றோர் பேறு பெற்றோர்

Thuyaramuttaோr Paetru Pettaோr

Fஆறுதலைக் காணலாம்

Aaruthalaik Kaanalaam

Fதூய உள்ளம் கொண்ட மக்கள்

Thooya Ullam Konnda Makkal

Fதேவனையேக் பார்க்கலாம்

Thaevanaiyaek Paarkkalaam

Fநண்பரோடு நட்பு வைக்க

Nannparodu Natpu Vaikka

Cதீயவர்க்கும் தோன்றுமே ஒரு

Theeyavarkkum Thontumae Oru

Fபகைவன் மீது பாசம் நட்பு C 

Pakaivan Meethu Paasam Natpu

Cநல்லவர்க்கும் வேFண்டுமே என்று

Nallavarkkum Vaenndumae Entu

– அன்று

– Antu

Fகுற்றவாளி கொள்ளையர்கள்

Kuttavaali Kollaiyarkal

Fவாழ்வைக்கூட காணுங்கள் தம்

Vaalvaikkooda Kaanungal Tham

Cபெற்ற பிள்ளை யாவருக்கும்

Petta Pillai Yaavarukkum

Cநன்மை செய்வார் பாருFங்கள்

Nanmai Seyvaar Paarungal

Fஅனைவருக்கும் தந்தை அந்த

Anaivarukkum Thanthai Antha

Fஆண்டவர் தான் தெரியுமா இங்கு

Aanndavar Thaan Theriyumaa Ingu

Cஅவர் கொடுக்கும் நன்மையெல்லாம்

Avar Kodukkum Nanmaiyellaam

Cஅளந்து காட்ட முFடியுமா என்று

Alanthu Kaatta Mutiyumaa Entu

– அன்று

– Antu

Fஊசி காதில் ஒட்டகங்கள்

Oosi Kaathil Ottakangal

Fநுழைவதெல்லாம் சுலபமே

Nulaivathellaam Sulapamae

Fபணம் காசால் ஒருவன் கடவுள்

Panam Kaasaal Oruvan Kadavul

Fஅரசில் நுழைவதென்றால் கடினமே

Arasil Nulaivathental Katinamae

Fமரத்தின் தன்மை கனியில் உண்டு

Maraththin Thanmai Kaniyil Unndu

Cமனிதரெல்லாம் காணுங்கள் உங்கள்

Manitharellaam Kaanungal Ungal

Fமனத்தின் தன்மை சொல்Cலில் உண்டு

Manaththin Thanmai Sollil Unndu

Cநல்ல வார்த்தை பேசுFங்கள் என்று

Nalla Vaarththai Paesungal Entu

– அன்று

– Antu

♦ ♦ ♦