அந்தோ என் இயேசு
Antho En Yesu
—
Gஅந்தோ Bm என்Am இயேசு
Antho En Yesu
Cதொங்கினார் சிDலுவை மீதுG
Thonginaar Siluvai Meethu
Bmநொறுக்கப்பட்Cடார் ஒடுக்கப்Gபட்டார்(2)
Norukkappattar Odukkappattar(2)
Dஎன் பாவம் போக்கவே – Gஅந்தோ
En Paavam Pokkavae – Antho
Gஎந்தன் பாவக் கறைகள் போக்Amக
Enthan Paavak Karaikal Pokka
Amஈன சிCலுவை சுDமந்தாரேG
Eena Siluvai Sumanthaarae
Gஇணையில்லா வாழ்வு கொடுக்கAm
Innaiyillaa Vaalvu Kodukka
Cதொங்கினார் Dசிலுவை மீதில்G
Thonginaar Siluvai Meethil
– அந்தோ
– Antho
Gகொல்கதா மலையில் கள்வர்கள் மத்தியிAmல்
Kolkathaa Malaiyil Kalvarkal Maththiyil
AmகொடூரமாCக பDலியானார்G
Kotooramaaka Paliyaanaar
Gஉலக பாவம் சாபம் போக்கAm
Ulaka Paavam Saapam Pokka
Cதொங்கினார் Dசிலுவை மீதில்G
Thonginaar Siluvai Meethil
– அந்தோ
– Antho
Gஎன்னை சொந்த மகனாய் மாற்றAm
Ennai Sontha Makanaay Maatta
Amஇரத்தம் சிCந்தி D மரித்தாரேG
Iraththam Sinthi Mariththaarae
Gஅக்கினை வாழ்வில் இருந்து மீட்Amக
Akkinai Vaalvil Irunthu Meetka
Cதொங்கினார் Dசிலுவை மீதில்G
Thonginaar Siluvai Meethil
– அந்தோ
– Antho
♦ ♦ ♦