நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்

Anthappakkam Ennai Alaikkiraarkal

composed by Ravi Bharath


Amஅந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்

Anthappakkam Ennai Alaikkiraarkal

Amஇந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்

Inthappakkam Ennai Alaikkiraarkal

Amமாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

Maaymaala Vaalkkai Vaalkiraen

AmSunday Morning என்றால்

Sunday Morning Ental

Amவேஷமிடும் நேரம் நீதிமான்கள் என்று

Vaeshamidum Naeram Neethimaankal Entu

Cகாட்டிக்கொGள்ளும் நேரAmம் நேரம்

Kaattikkollum Naeram Naeram

Amமற்ற நாளிலெல்லாம் பாவம் தலை தூக்கும்

Matta Naalilellaam Paavam Thalai Thookkum

Amஇஷ்டம்போல வாழ்க்கை வேறுDm 

Ishdampola Vaalkkai Vaeru

Dmதிசை பறந்திடுமேE ஹே ஹே ஹேஹேDm 

Thisai Paranthidumae Hae Hae Haehae

Amமாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

Maaymaala Vaalkkai Vaalkiraen

Amஎந்தன் பக்தி காட்ட Prayer Meeting செல்வேன்

Enthan Pakthi Kaatta Prayer Meeting Selvaen

Amநோய்கள் பேய்கள் ஓட்ட நீண்டC 

Nnoykal Paeykal Otta Neennda

Gஜெபம் செய்வேன் செய்வேன் Am– ஆவியின்

Jepam Seyvaen Seyvaen – Aaviyin

Amவரங்கள் அனைத்து பெற்றுள்ளேனே

Varangal Anaiththu Pettullaenae

Amஆவியின் கனிகள் என்னDmவென்று

Aaviyin Kanikal Ennaventu

DmதெரியாதேE 

Theriyaathae

Amமாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

Maaymaala Vaalkkai Vaalkiraen

Amஆலயத்தில் நான்தான்

Aalayaththil Naanthaan

Amபரிசுத்தத்தின் எல்லை – Mary Martha கூட

Parisuththaththin Ellai – Mary Martha Kooda

Cஎன்னைப் போலG இல்லை இல்லைAm 

Ennaip Pola Illai Illai

Amஏதோ அவ்வப்போது பாவம் செய்வதுண்டு

Aetho Avvappothu Paavam Seyvathunndu

Amயாரும் அறியாத மாய்Dmமால

Yaarum Ariyaatha Maaymaala

Dmவாழ்க்கை ஒன்றுE 

Vaalkkai Ontu

Amமாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

Maaymaala Vaalkkai Vaalkiraen

Amகாலங்காலமாக Christians நாங்க மாதம்

Kaalangaalamaaka Christians Naanga Maatham

Amதவறாமல் காணிக்கைCகள் போடுறோங்GAm 

Thavaraamal Kaannikkaikal Poduronga

Amமற்றபடி கிறிஸ்து யாரென்று தெரியாதே

Mattapati Kiristhu Yaarentu Theriyaathae

Amநித்யம் சத்யம் எல்லாம் எனக்Dmகு புரியாதேE 

Nithyam Sathyam Ellaam Enakku Puriyaathae

Amமாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

Maaymaala Vaalkkai Vaalkiraen

Amமக்கள் என்னை கண்டால்

Makkal Ennai Kanndaal

Amஸ்தோத்திரம் சொல்வதுண்டு

Sthoththiram Solvathunndu

Amநல்ல பிள்ளை என்று

Nalla Pillai Entu

CCertificate Gஎனக்குண்டுAm 

Certificate Enakkunndu

Amஉண்மை நிலை என்ன

Unnmai Nilai Enna

Amஅவர்கள் அறியாரே

Avarkal Ariyaarae

Amஉள்ளுக்குள்ளே நானே

Ullukkullae Naanae

Dmஅழகான கல்லறையேE 

Alakaana Kallaraiyae

Amமாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

Maaymaala Vaalkkai Vaalkiraen

– அந்தப்பக்கம்

– anthappakkam

♦ ♦ ♦