நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அன்புருவான ஆண்டவர் இயேசுவை நான்

Anpuruvaana Aanndavar Yesuvai Naan

composed by Sirkali Yesuprakasam


Bஅன்புருவான ஆண்டவர் இயேசுவை நான்C 

Anpuruvaana Aanndavar Yesuvai Naan

Bஅனுதினமும் புகழ்ந்து பாடிடுவேன் நான்C 

Anuthinamum Pukalnthu Paadiduvaen Naan

Emஅவர் என்னை தேடிB வந்தார்

Avar Ennai Thaeti Vanthaar

Emஆனந்த வாழ்Bவை தந்தார்

Aanantha Vaalvai Thanthaar

Cஆனந்தம் ஆனந்தமே

Aanantham Aananthamae

Bபாலை நிலமான என்னை

Paalai Nilamaana Ennai

Bசோலைவனமாக செEmய்தார்

Solaivanamaaka Seythaar

Bபாவ வாழ்வில் உழன்ற என்னை

Paava Vaalvil Ulanta Ennai

Bதூய வாழ்வை தொடரச்Em செய்தார்

Thooya Vaalvai Thodarach Seythaar

Cபுழுவான எனக்கு தன்

Puluvaana Enakku Than

Bபுது ரூபம் தந்தார்

Puthu Roopam Thanthaar

Cஅழுகின்ற என் நெஞ்சுக்குB 

Alukinta En Nenjukku

Bஆறுதல் ஈந்தார்

Aaruthal Eenthaar

Bவழிகாட்டி வாழ்விக்க வழியாக வந்தாCர்

Valikaatti Vaalvikka Valiyaaka Vanthaar

Cபழி பாவம் இல்லா சத்திய

Pali Paavam Illaa Saththiya

Bபாதையை தந்தார் இயேசுவே

Paathaiyai Thanthaar Yesuvae

Cஎன் வாழ்வின் பேரின்பமேB 

En Vaalvin Paerinpamae

– அன்புருவான

– Anpuruvaana

Bமண்ணுலக மாய வாழ்வில்

Mannnulaka Maaya Vaalvil

Bமதிமயங்கி அலைந்Emத என்னை

Mathimayangi Alaintha Ennai

Bபொன்னுலக வாழ்வில் சேர்க்கும்

Ponnulaka Vaalvil Serkkum

Bபுனித வழி நடEmக்க செய்தார்

Punitha Vali Nadakka Seythaar

Cமண்ணான எனக்குத் தன்

Mannnnaana Enakkuth Than

Bமகிமையை தந்தார்

Makimaiyai Thanthaar

Cமாறாத மெய்யன்பை

Maaraatha Meyyanpai

Bஎன் மீது பொழிந்தார்

En Meethu Polinthaar

Bமறு ரூபம் நான் பெறவே

Matru Roopam Naan Peravae

Bமறு பிறப்பு C ஈந்தார்

Matru Pirappu Eenthaar

Cமகிமை மேல் மகிமை

Makimai Mael Makimai

Cபெற மாBகிருபை தந்தார்

Pera Maakirupai Thanthaar

Bமாதேவன் துCதி பாடி

Maathaevan Thuthi Paati

Cமகிழ்ந்திடுBவேன்

Makilnthiduvaen

– அன்புருவான

– Anpuruvaana

♦ ♦ ♦