அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே
Anpu Koorntha En Kiristhuvinaalae
composed by Fr. S. J. Berchmans
—
Eஅன்பு கூர்ந்த என் கிF#mறிஸ்துவினாலே
Anpu Koorntha En Kiristhuvinaalae
F#mஅனைத்திலும் நான் வெற்Bறி பெறுவேன்E
Anaiththilum Naan Vetti Peruvaen
F#mவேதனை துன்பம் இன்னல் இடர்கள்
Vaethanai Thunpam Innal Idarkal
Aஎதுவும் பிரிக்க Eமுடியாது
Ethuvum Pirikka Mutiyaathu
F#mகிறிஸ்துவின் அன்Bபிலிருந்துE(2)
Kiristhuvin Anpilirunthu(2)
Eஎனது சார்பில் கிF#mறிஸ்து இருக்க
Enathu Saarpil Kiristhu Irukka
F#mஎனக்கு எதிராய் யாEர் இருப்பார்
Enakku Ethiraay Yaar Iruppaar
Aமகனையே தந்தீரைC#mய்யா
Makanaiyae Thantheeraiyyaa
Bமற்ற அனைத்தையும் தருவீEரைய்யா
Matta Anaiththaiyum Tharuveeraiyyaa
– வேதனை துன்பம்
– Vaethanai Thunpam
Eதெரிந்து கொண்ட உம் F#mமகன் நான்
Therinthu Konnda Um Makan Naan
F#mகுற்றம் சாற்ற யாEர் இயலும்
Kuttam Saatta Yaar Iyalum
Aநீதிமானாய் மாC#mற்றினீரே
Neethimaanaay Maattineerae
Bதண்டனை தீர்ப்பு எனEக்கில்லையே
Thanndanai Theerppu Enakkillaiyae
– வேதனை துன்பம்
– Vaethanai Thunpam
Eகிறிஸ்து எனக்காய் மரிF#mத்தாரே
Kiristhu Enakkaay Mariththaarae
F#mஎனக்காய் மீண்டும் உEயிர்த்தாரே
Enakkaay Meenndum Uyirththaarae
Aபரலோகத்தில் தினம்C#m எனக்காய்
Paralokaththil Thinam Enakkaay
Bபரிந்து பேசி Eஜெபிக்கின்றார்
Parinthu Paesi Jepikkintar
– வேதனை துன்பம்
– Vaethanai Thunpam
♦ ♦ ♦