அன்பின் உருவானவரே
Anpin Uruvaanavarae
composed by Ravi Bharath
—
Dஅன்பின் உருவானவரே அல்பா ஒGமேகாவே
Anpin Uruvaanavarae Alpaa Omaekaavae
Dஉன்னதரே உத்தAமரே உள்ளம் Bmகவர்ந்தவரேF#m
Unnatharae Uththamarae Ullam Kavarnthavarae
Gஉம்மை தானே தேடி வAந்தோம் உண்மையோடேBm D
Ummai Thaanae Thaeti Vanthom Unnmaiyotae
Gஐயா ஸ்தோத்திரம் ஐயா ஸ்தோத்திரம்
Aiyaa Sthoththiram Aiyaa Sthoththiram
Gஅய்யா எந்நாEmளும் உமAக்கே ஸ்தோத்திரம்
Ayyaa Ennaalum Umakkae Sthoththiram
Dமகிமை விடுத்து மரணம்F#m சகித்து
Makimai Viduththu Maranam Sakiththu
Bmமந்தை காத்த மேய்Dப்பன் நீரேG
Manthai Kaaththa Maeyppan Neerae
Dஉயிரோடெழுந்து எனக்காF#mய் பரிந்து
Uyirodelunthu Enakkaay Parinthu
Bmபேசும் தெய்வமேD
Paesum Theyvamae
– ஐயா
– aiyaa
Dதூயரம் நிறைந்து அழகாF#mய் எழுந்து
Thooyaram Nirainthu Alakaay Elunthu
Bmகாயப்பட்ட தெDய்வம் நீரேG
Kaayappatta Theyvam Neerae
Dபிரியாதிருந்த பரF#mனாய்
Piriyaathiruntha Paranaay
Bmபிரிந்து பாடுபட்டீDரே
Pirinthu Paadupattirae
– ஐயா
– aiyaa
Dவஞ்சம் இல்லாமல் கொடுமை F#mஇல்லாமல்
Vanjam Illaamal Kodumai Illaamal
Bmவாழ்ந்து காட்டிய தெDய்வம் நீரேG
Vaalnthu Kaattiya Theyvam Neerae
Dகடமை உணர்ந்து சிலுவைF#m சுமந்து
Kadamai Unarnthu Siluvai Sumanthu
Bmபாவம் தீர்த்தீDரே
Paavam Theerththeerae
– ஐயா
– aiyaa
♦ ♦ ♦