நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அன்பின் தெய்வமே

Anpin Theyvamae

composed by Pastor K. S. Wilson


Gmஅன்பின் தெய்வமே

Anpin Theyvamae

Gmஎன்னை நடத்Ebது தெய்வமேF 

Ennai Nadaththu Theyvamae

Dநன்றியோடு உம்மைEbப் பாடுவேன்Gm 

Nantiyodu Ummaip Paaduvaen

Gmபிறந்தநாள் முதல் இந்தநாள் வரை

Piranthanaal Muthal Inthanaal Varai

Gmஎத்தனையோ நன்மை செய்தீரே – ஐயாD 

Eththanaiyo Nanmai Seytheerae – Aiyaa

Ebஎத்தனையோ நன்மை Fசெய்தீரேGm 

Eththanaiyo Nanmai Seytheerae

– அன்பின்

– anpin

Gmசிறுமையானவனே தூக்கி எடுத்தீரே

Sirumaiyaanavanae Thookki Eduththeerae

Gmஅளவில்லாமல் ஆசீர்வத்தீரேD 

Alavillaamal Aaseervaththeerae

Ebஅதிசயம் அதிFசயம் தானே - 2Gm 

Athisayam Athisayam Thaanae - 2

– அன்பின்

– anpin

Gmபுதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே

Puthiya Kirupaiyaal Ennai Thaangukinteerae

Gmபுதிய வழியைல் நடத்துகின்றீரேD 

Puthiya Valiyail Nadaththukinteerae

Ebஆச்சர்யம் ஆச்Fசர்யம் தானே Gm- 2

Aachcharyam Aachcharyam Thaanae - 2

– அன்பின்

– anpin

Gmபரம குயவனே உமது கரங்களில்

Parama Kuyavanae Umathu Karangalil

Gmஎன்னையும் கொடுத்து விட்டேனேD 

Ennaiyum Koduththu Vittaenae

Ebஉம் சித்தம் போல் என்Fனை நடத்துமே - 2Gm 

Um Siththam Pol Ennai Nadaththumae - 2

– அன்பின்

– anpin

♦ ♦ ♦