அன்பே தான் உருவாக வந்தார்
Anpae Thaan Uruvaaka Vanthaar
composed by Sirkali Yesuprakasam
—
F#அன்பே தான் உருவாBbmக வந்தார்F#
Anpae Thaan Uruvaaka Vanthaar
F#அன்பே தான் மொழியாக தந்தார்B
Anpae Thaan Moliyaaka Thanthaar
F#அன்பே தான் வழியாC#க நடந்தாF#ர்
Anpae Thaan Valiyaaka Nadanthaar
D#mஇயேசு இயேசு இயேசுF#
Yesu Yesu Yesu
F#அறவாழ்வு நெறி மீறி அலைகிC#ன்ற மனிதன்D#m
Aravaalvu Neri Meeri Alaikinta Manithan
C#அழிக்கின்ற பெரும் பாவம் புரிF#ந்தான்
Alikkinta Perum Paavam Purinthaan
Bஅது கண்டு பேரன்பு இறை மைந்தன் இயேசுF#
Athu Kanndu Paeranpu Irai Mainthan Yesu
F#அருள் செய்ய மனு C#வேடம் கொண்டார்F#
Arul Seyya Manu Vaedam Konndaar
– அன்பே
– Anpae
F#மறை ஞானம் மொழி பேசி பணி யாவும்C# செய்தார்D#m
Marai Njaanam Moli Paesi Panni Yaavum Seythaar
C#மக்கள் தம் பாவம் சுமந்F#தார்
Makkal Tham Paavam Sumanthaar
Bமறுவாழ்வு நமக்கெல்லாம் தரம் மீட்டுக்கொண்F#டார்
Maruvaalvu Namakkellaam Tharam Meettukkonndaar
F#மனக்கோயில் உறை தெC#ய்வம் ஆனார் F#
Manakkoyil Urai Theyvam Aanaar
– அன்பே
– Anpae
♦ ♦ ♦