நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அன்பே மாறிடா திரு அன்பே

Anpae Maaridaa Thiru Anpae


Cஅன்பே மாறிடா திரு Gmஅன்பே C 

Anpae Maaridaa Thiru Anpae

Cஎன்னை தாங்Fகிடும் தேவ அன்பே G 

Ennai Thaangidum Thaeva Anpae

Cமாளும் வேளை எனையும்Gm 

Maalum Vaelai Enaiyum

Cதேடின அன்Fபே

Thaetina Anpae

Cமயக்கின அன்Fபே அணைத்தGm பேரன்பேC 

Mayakkina Anpae Annaiththa Paeranpae

Cவாழ்த்துவேன் துதிFயுமக்கே.C.

Vaalththuvaen Thuthiyumakkae..

– அன்பே

– anpae

Cபாதுகாத்தீர் அGmரசே

Paathukaaththeer Arase

Cஇதுவரை எனைFயும்

Ithuvarai Enaiyum

Cபயங்கர துன்Fபம் பெருகிGm வந்தாலும்C 

Payangara Thunpam Peruki Vanthaalum

Cதாங்கினீர் அன்பிFனாலே..C 

Thaangineer Anpinaalae..

– அன்பே

– anpae

Cசோரும் போதும் எனக்Gmகும்

Sorum Pothum Enakkum

Cஉம் திரு முகம் காFட்டி

Um Thiru Mukam Kaatti

Cசொல்தவறாது F சொந்Gmதம் பாராட்டிC 

Solthavaraathu Sontham Paaraatti

Cஜொலித்திட ஜெயமFளித்தீர்…C 

Joliththida Jeyamaliththeer…

– அன்பே

– anpae

Cஆழம் நீளம் உயGmரம்

Aalam Neelam Uyaram

Cஅன்பதின் அFகலம்

Anpathin Akalam

Cஅறிந்திடற்காFயோ அழைGmத்தீரென்C 

Arinthidarkaayo Alaiththeeren

Cஅன்பே ஆச்சரியமே களிFப்பேன்…C 

Anpae Aachchariyamae Kalippaen…

– அன்பே

– anpae

Cவானம் பூமியகலுGmம்

Vaanam Poomiyakalum

Cஅன்பது நிFலைக்கும்

Anpathu Nilaikkum

Cவார்த்தையினாலேF வரைந்திGmடலாமோC 

Vaarththaiyinaalae Varainthidalaamo

Cவானவர் அன்Fபதையே…C 

Vaanavar Anpathaiyae…

– அன்பே

– anpae

Cபொங்குதே என்னிதயGmம்

Ponguthae Ennithayam

Cபுது ரசத்Fதாலே

Puthu Rasaththaalae

Cபோற்றுவேன் நாதாF யாதொன்றுGm மியலேன்C 

Pottuvaen Naathaa Yaathontu Miyalaen

Cஸ்தோத்திரம் ஸ்தோFத்திரம்…C 

Sthoththiram Sthoththiram…

– அன்பே

– anpae

♦ ♦ ♦