நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அன்பே ஏசுவின் அன்பே

Anpae Aesuvin Anpae

composed by Pastor K. S. Wilson


Gmஅன்பே ஏBbசுவின் அன்பேD 

Anpae Aesuvin Anpae

Dஅன்பே Ebஉன்னத அன்FபேGm 

Anpae Unnatha Anpae

Gmதாய் தந்தை அன்பு மாறிவிடும்F 

Thaay Thanthai Anpu Maarividum

Fமாறா உம் அன்பேGm 

Maaraa Um Anpae

Cmகல்வாரி அன்பு F தியாக அன்பு

Kalvaari Anpu Thiyaaka Anpu

Ebஏசுவின் அன்பேGm 

Aesuvin Anpae

– அன்பே

– anpae

Gmநண்பர்கள் அன்பு மாறிவிடும்F 

Nannparkal Anpu Maarividum

Fமாறா உம் அன்பேGm 

Maaraa Um Anpae

Cmஆதி அந்தமும் Fஇல்லா அன்பே

Aathi Anthamum Illaa Anpae

Ebஏசுவின் அன்பேGm 

Aesuvin Anpae

– அன்பே

– anpae

♦ ♦ ♦