நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா

Anntikkollum Theyvam Neerthaanaiyaa

composed by Reegan Gomez


Gmஅண்டிக்கொள்ளும் தெய்வCmம் நீர்தாFனையாGm 

Anntikkollum Theyvam Neerthaanaiyaa

Gmஎன் ஆறுEbதல் நாயகன் நீர்தானைDmயாGm 

En Aaruthal Naayakan Neerthaanaiyaa

Gmகருவினில் கண்டவர் நீர்Fதானையா –எGmன்னை

Karuvinil Kanndavar Neerthaanaiyaa –ennai

Gmகாலமெல்லாம் சுமப்Dmபவர் நீர்தாFனைய்யாGm 

Kaalamellaam Sumappavar Neerthaanaiyyaa

Amதாய் மறந்தாFலும் தந்தைBb வெறுத்தாலும்Gm 

Thaay Maranthaalum Thanthai Veruththaalum

Fதயவாக அணைப்பவர் நீர்தானைDmய்யாGm 

Thayavaaka Annaippavar Neerthaanaiyyaa

Ebதோள் மீது சுமப்பவர் நீFர்தானைய்யாGm 

Thol Meethu Sumappavar Neerthaanaiyyaa

– அண்டிக்கொள்ளும்

– anntikkollum

Gmகண்ணீரைத் துடைப்பவர் நீர்தாFனையா– என்Gm 

Kannnneeraith Thutaippavar Neerthaanaiyaa– En

Gmகவலைகள் தீர்ப்Dmபவர் நீர்FதானையாGm 

Kavalaikal Theerppavar Neerthaanaiyaa

Amபெலவீன நேரம்F சோர்ந்Bbதிட்ட எனக்குGm 

Pelaveena Naeram Sornthitta Enakku

Fபெலன் தந்து நடத்தியதும் நீர்DmதானையாGm 

Pelan Thanthu Nadaththiyathum Neerthaanaiyaa

Ebகிருபையை ஈந்ததும் நீர்FதானையாGm 

Kirupaiyai Eenthathum Neerthaanaiyaa

– அண்டிக்கொள்ளும்

– anntikkollum

Gmவழியாக வந்தவர் நீர்Fதானையா – Gmஎன்னை

Valiyaaka Vanthavar Neerthaanaiyaa – Ennai

Gmஒளியாக மாற்Dmறியவர் நீர்தாFனையாGm 

Oliyaaka Maattiyavar Neerthaanaiyaa

Amஉலகத்தின் மாயைFக்கு மயங்காBbதபடிக்குGm 

Ulakaththin Maayaikku Mayangaathapatikku

Fமறுரூபமாக்கியவர் நீர்Dmதானையா – Gmஎன்னை

Maruroopamaakkiyavar Neerthaanaiyaa – Ennai

Ebமகிமையில் சேர்ப்பவர் நீர்FதானையாGm 

Makimaiyil Serppavar Neerthaanaiyaa

– அண்டிக்கொள்ளும்

– anntikkollum

♦ ♦ ♦