நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அஞ்சு கல்லு கையில அற்புதந்தான் பையில

Anju Kallu Kaiyila Arputhanthaan Paiyila

composed by Moses Rajasekar


Fmஅஞ்சு கல்லு கையில

Anju Kallu Kaiyila

Fmஅற்புதந்தான் பையில

Arputhanthaan Paiyila

Abஅதிசயந்தான் நடக்க போகுது ஜனEbmங்க

Athisayanthaan Nadakka Pokuthu Jananga

F#ஆடிப்பாடி துதிக்கப் போகுதுFm – 2

Aatippaati Thuthikkap Pokuthu – 2

Fmஅடிச்சான்யா தாவீது நெத்Bbmதியடி – அதில்

Atichchaாnyaa Thaaveethu Neththiyati – Athil

Abவிழுந்தான்யா கோலிF#யாத்து செத்தFmபடி – 2

Vilunthaanyaa Koliyaaththu Seththapati – 2

Fmஒரு உருF#ட்டு கல்லுல ஒரு சுருட்Fmடு கவனுல – 2

Oru Uruttu Kallula Oru Suruttu Kavanula – 2

Ebmமுரட்டு அடி விரF#ட்டி அடி நெத்Fmதியடி – 2

Murattu Ati Viratti Ati Neththiyati – 2

Fmஎதிரிகளை தோற்கடிக்கும் பட்டயம் – அது

Ethirikalai Thorkatikkum Pattayam – Athu

Fmகிதியோனின் கர்த்தருடைய பட்டயம் – 2

Kithiyonin Karththarutaiya Pattayam – 2

F#கத்தி படை சுத்தி நிற்க வேண்டாமே – 2

Kaththi Patai Suththi Nirka Vaenndaamae – 2

F#ஒரு சட்டிக் குள்ள தீவட்டி போFmதுமே – 2

Oru Sattik Kulla Theevatti Pothumae – 2

Abசட்டியத்தான் கீழே தூக்கி போட்F#டு ஓட

Sattiyaththaan Geelae Thookki Pottu Oda

F#தீவட்டிக்குத் தான் பயந்து ஓடும் எFmதிரி படை –

Theevattikkuth Thaan Payanthu Odum Ethiri Patai –

2 – அஞ்சு

2 – Anju

Fmசிம்சோனின் வைராக்கியம் இருந்தால் – நீ

Simsonin Vairaakkiyam Irunthaal – Nee

Fmசீறிவரும் சிங்கத்தையும் கிழிக்கலாம் – 2

Seerivarum Singaththaiyum Kilikkalaam – 2

F#பட்சியின் பட்சணமும் கிடைக்குமே – 2

Patchiyin Patchanamum Kitaikkumae – 2

F#பலவானின் மதுரமும் கிடைக்Fmகுமே – 2

Palavaanin Mathuramum Kitaikkumae – 2

Abஒரு கழுதையின் பச்சை தாடை எலும்புF# 

Oru Kaluthaiyin Pachchaை Thaatai Elumpu

F#எதிரிகளை அடித்து நொறுக்கும் இரும்Fmபு – 2

Ethirikalai Atiththu Norukkum Irumpu – 2

– அஞ்சு

– Anju

Fmசாத்தானை ஓட ஓட விரட்டணூம் அவன்

Saaththaanai Oda Oda Virattannoom Avan

Fmசேனைகளை ஒரு நொடியில் முறிக்கணும் – 2

Senaikalai Oru Notiyil Murikkanum – 2

F#சேனைகளின் போர் வீரனாய் நிற்கணும் – 2

Senaikalin Por Veeranaay Nirkanum – 2

F#ஜெயம் எடுத்த இயேசுவுக்காய் வாழணுFmம் – 2

Jeyam Eduththa Yesuvukkaay Vaalanum – 2

Abமரணத்தையே ஜெயித்து உயிர்த்தெழுந்தார்F# 

Maranaththaiyae Jeyiththu Uyirththelunthaar

F#தோல்வியில்லை இனி என்றும் வெற்றியேFm

Tholviyillai Ini Entum Vettiyae –

2 – அஞ்சு

2 – Anju

♦ ♦ ♦