அஞ்சிடேன் ஒருபோதும்
Anjitaen Orupothum
composed by Premji Ebenezer
—
Gஅஞ்சிடேன் ஒருபோதும்C
Anjitaen Orupothum
Cபதறிடேன்Em ஒருபோதும்D
Patharitaen Orupothum
Gஇகழ்ந்திடேன் ஒருபோதுCம்
Ikalnthitaen Orupothum
Cகலங்கிடேன்Em ஒருபோதும்D
Kalangitaen Orupothum
Dபுல்லுள்ள பாCதைகளில் மேய்Dத்திடுவார்G
Pullulla Paathaikalil Maeyththiduvaar
Dஅமர்ந்து தCண்ணீரண்ட நடத்Dதுகிறார்G
Amarnthu Thannnneerannda Nadaththukiraar
Cஎன் ஆத்துமா Bmதேற்Amறுகிறார்Bm
En Aaththumaa Thaettukiraar
Cதன் நாமத்தால்Bm நீதிAmமான் ஆக்கினார்D
Than Naamaththaal Neethimaan Aakkinaar
Gகர்த்தர் என் மீட்பர் ஆகையாCல்
Karththar En Meetpar Aakaiyaal
Amநான் தாழ்ச்சி அDடையேன் என்றும்G
Naan Thaalchchi Ataiyaen Entum
Emஅவர் எந்தன் அருகில் இருப்பதால்Am
Avar Enthan Arukil Iruppathaal
Dநான் பதறிடேனே ஒருபோதும்G
Naan Patharitaenae Orupothum
Gசோர்ந்திடேன் ஒருபோதும்C
Sornthitaen Orupothum
Cசலித்திடேEmன் ஒருபோதும்D
Saliththitaen Orupothum
Gதயங்கிடேன் ஒருபோதும்C
Thayangitaen Orupothum
Cதளர்ந்திடேEmன் ஒருபோதும்D
Thalarnthitaen Orupothum
Dமரணத்தின் பள்Cளத்தாக்கில் நடந்Dதாலும்G
Maranaththin Pallaththaakkil Nadanthaalum
Dபொல்லாப்பு என்Cனை நோக்கி வந்தாலுDம்G
Pollaappu Ennai Nnokki Vanthaalum
Cஎன் மீட்பரோ BmஜீவிAmக்கிறாரBm
En Meetparo Jeevikkiraara
Cதினமும் என்னை பாBmதுகாAmக்கிறார் D
Thinamum Ennai Paathukaakkiraar
– கர்த்தர் என் மீட்பர்
– Karththar En Meetpar
♦ ♦ ♦