அனாதி அன்பால் அழைத்த தேவா
Anaathi Anpaal Alaiththa Thaevaa
composed by Sirkali Yesuprakasam
—
Fஅனாதி அன்Cபால் அழைத்த தேவாF
Anaathi Anpaal Alaiththa Thaevaa
Bbகாருண்யத்தாலேC என்னை மீட்டீFர் அன்பே
Kaarunnyaththaalae Ennai Meettir Anpae
Bbஆனந்தத்தோடேC நானும் வந்தேன் அன்பேF
Aananthaththotae Naanum Vanthaen Anpae
Fஆ அல்லேலூயா அDmல்லேலூBbயாC
Aa Allaelooyaa Allaelooyaa
Fஆ அல்லேலூயா Gmஅல்லேலூCயாF
Aa Allaelooyaa Allaelooyaa
Fஎன் மேல் நீர் வைத்த அன்பு
En Mael Neer Vaiththa Anpu
Gmமுந்தி வந்ததCல்லவோ
Munthi Vanthathallavo
Fநேசம் மரணத்திலும்
Naesam Maranaththilum
Gmவலியதல்Cலவோ
Valiyathallavo
FஆகையினாலேBb உந்தன்
Aakaiyinaalae Unthan
Cஅன்பு என்னை வென்Fறதே
Anpu Ennai Ventathae
– அனாதி
– Anaathi
Fவேறெந்த அன்பின் இன்பம்
Vaeraெntha Anpin Inpam
Gmநிலையற்றதல்Cலவோ
Nilaiyattathallavo
Fமேகம் போல் மாறிப்போகும்
Maekam Pol Maarippokum
Gmதன்மையுள்ளதல்Cலவோ
Thanmaiyullathallavo
FஆகையினாலேBb உந்தன்
Aakaiyinaalae Unthan
Cஅன்பை நான் நம்புFவேன்
Anpai Naan Nampuvaen
– அனாதி
– Anaathi
Fஅன்பாகவேயிருக்கும்
Anpaakavaeyirukkum
Gmஅன்பின் தேவனல்Cலவோ
Anpin Thaevanallavo
Fஉந்தனின் வார்த்தைகளை
Unthanin Vaarththaikalai
Gmயாரும் மீறலாCகுமோ
Yaarum Meeralaakumo
FஆகையினாலேBb நானும்
Aakaiyinaalae Naanum
Cஎன்றும் கீழ்Fபடிவேன்
Entum Geelpativaen
– அனாதி
– Anaathi
♦ ♦ ♦