நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அனாதைகளின் தெய்வமே

Anaathaikalin Theyvamae

composed by Ravi Bharath


Dmஅனாதைகளின் தெய்வமேAm 

Anaathaikalin Theyvamae

Bbஆதரவற்றோரின் தெCய்வமேDm 

Aatharavattaோrin Theyvamae

Dmசகாயர் இல்லாதவர்க்கு சகாயரேAm 

Sakaayar Illaathavarkku Sakaayarae

Bbதகப்பன் இல்லாதவர்க்குC நீரே Bbதகப்பCனேDm 

Thakappan Illaathavarkku Neerae Thakappanae

Dmஎளியவரை உயர்த்தினீர்

Eliyavarai Uyarththineer

Dmசிறியவனை எழுப்பினீர்

Siriyavanai Eluppineer

Dmபிரபுக்கள் நடுவில் அமர்த்தினீர் Fதகப்பனே

Pirapukkal Naduvil Amarththineer Thakappanae

Gmபிள்ளைகள் இல்லா மலடியைC 

Pillaikal Illaa Malatiyai

Gmபிள்ளைத்தாய்ச்சியாய் மாCற்றினீர் – அவள்

Pillaiththaaychchiyaay Maattineer – Aval

Gmநிந்தைகள் எல்லாம்

Ninthaikal Ellaam

Dmநிவிர்த்தி செய்யும் Cதகப்பனேDm 

Nivirththi Seyyum Thakappanae

– அனாதைகளின்

– anaathaikalin

Dmசத்துவம் இல்லாத மனிதருக்கு

Saththuvam Illaatha Manitharukku

Dmசத்துவத்தை அளிக்கிறீர்

Saththuvaththai Alikkireer

Dmபெலத்தினாலே நிரப்பினீர் தகFப்பனே

Pelaththinaalae Nirappineer Thakappanae

Gmதிக்கற்று நிற்கும்C விதவையின்

Thikkattu Nirkum Vithavaiyin

Gmவிண்ணப்பங்களை கேட்கிCறீர் – அவள்

Vinnnappangalai Kaetkireer – Aval

Gmஎல்லைகள் எங்கும் தொல்லைDmகள்

Ellaikal Engum Thollaikal

Cநீக்கும் தகப்பனேDm 

Neekkum Thakappanae

– அனாதைகளின்

– anaathaikalin

Dmஏழையினை நினைக்கிறீர்

Aelaiyinai Ninaikkireer

Dmஅழுதிடும்போதுஅணைக்கிறீர்

Aluthidumpothuannaikkireer

Dmஇடுக்கண் அனைத்தும் அகற்றினீர் தகப்பFனே

Idukkann Anaiththum Akattineer Thakappanae

Gmஉடைந்து சிதறிய மனதிCனை

Utainthu Sithariya Manathinai

Gmஉள்ளங்கையிலே ஏந்திCனீர் – அதன்

Ullangaiyilae Aenthineer – Athan

Gmகாயங்கள் ஆற்றும் அன்றாDmடம்

Kaayangal Aattum Antadam

Cதேற்றும் தகப்பனேDm 

Thaettum Thakappanae

– அனாதைகளின்

– anaathaikalin

♦ ♦ ♦