அமர்ந்திருப்பேன் அருகினிலே
Amarnthiruppaen Arukinilae
composed by Fr. S. J. Berchmans
—
Aஅமர்ந்திருப்பேன் EஅருகினிலேA
Amarnthiruppaen Arukinilae
Aசாய்ந்திருப்பேன் உம் EதோளினிலேA
Saaynthiruppaen Um Tholinilae
Dஇயேசய்யா என் நேEசரே
Iyaesayyaa En Naesarae
Dஅன்பு கூர்ந்தீBmர்E ஜீவன் தந்தீர்
Anpu Koorntheer Jeevan Thantheer
Aநேசிக்கிறேன் F#m உம்மைத்தானே
Naesikkiraen Ummaiththaanae
Aநினைவெல்லாம் நீர்தாBmனய்யாC#m
Ninaivellaam Neerthaanayyaa
Aதுதிபாடி F#m மகிழ்ந்திருப்பேன்
Thuthipaati Makilnthiruppaen
Eஉயிருள்ள நாளெல்லாம் –A 2
Uyirulla Naalellaam – 2
♦ ♦ ♦