அழியும் ஜனத்தை நினைக்கணும்
Aliyum Janaththai Ninaikkanum
composed by Reegan Gomez
—
Gmஅழியும் ஜனத்தை நிFனைக்கணும்
Aliyum Janaththai Ninaikkanum
Fஅழுது தினமும் ஜெபிக்கணும்Gm
Aluthu Thinamum Jepikkanum
Gmநதி அளவு தினம் கண்Fணீர் விட
Nathi Alavu Thinam Kannnneer Vida
Fஆத்ம பாரம் வேண்Dடுமய்யாGm
Aathma Paaram Vaenndumayyaa
Gmஅலை கண்ணீராய் உங்கள் கண்ணீர்F ஊற்றாய்D#
Alai Kannnneeraay Ungal Kannnneer Oottaாy
Dமாற வேண்டும் இயேசைD#யா(இயேசுGm ராஜா)
Maara Vaenndum Iyaesaiyaa(Yesu Raajaa)
– அழியும்
– aliyum
Gmதேசம் அழியாது காக்Fகப்பட
Thaesam Aliyaathu Kaakkappada
Fதிறப்பில் நிற்பது Dயார் என்Gmறு
Thirappil Nirpathu Yaar Entu
Gmஇதோ வருகின்றேன் என்னைத் தருகின்றேFன்D#
Itho Varukinten Ennaith Tharukinten
Dதிறப்பின் வாசலில் D#நிற்கின்Gmறேன்
Thirappin Vaasalil Nirkinten
– அழியும்
– aliyum
Gmஅறியாமை இருள் அகன்றுFவிட
Ariyaamai Irul Akantuvida
Fசெல்வோம் இன்றே அணி அணிDயாய்Gm
Selvom Inte Anni Anniyaay
Gmஜீவனை வெறுத்து தியாகத்தின் பாதையிFல்D#
Jeevanai Veruththu Thiyaakaththin Paathaiyil
Dதேவ சேனையின் முன் நடப்D#போம்Gm
Thaeva Senaiyin Mun Nadappom
Gmஜீவனை வெறுத்து தியாகத்தின் பாதையிFல்D#
Jeevanai Veruththu Thiyaakaththin Paathaiyil
Dஇன்று செல்ல அர்ப்பD#ணிப்போம்Gm
Intu Sella Arppannippom
– அழியும்
– aliyum
♦ ♦ ♦