நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அலையலையாய்

Alaiyalaiyaay

composed by Chandrasekaran


Eஅலையலையாய் வரும் ஆசீர்வாதAம்

Alaiyalaiyaay Varum Aaseervaatham

Aஅது தேBவனின் ஆசீர்வாதம்E 

Athu Thaevanin Aaseervaatham

Eஅழைத்தவரில் நீ நிலைத்திருந்Aதால்

Alaiththavaril Nee Nilaiththirunthaal

Aஎன்றும் மாBறாத ஆசீர்வாதம்E 

Entum Maaraatha Aaseervaatham

Eஆசீர்வாதங்கள்

Aaseervaathangal

Aஆசீர்வாதங்கள்

Aaseervaathangal

Bஆசீர்வாதங்கள்E 

Aaseervaathangal

Bஆசீர்வாதங்கள்E 

Aaseervaathangal

C#mஆபிரகாமை தேவன் அழைக்க

Aapirakaamai Thaevan Alaikka

Bஅவன் கீழ்படிந்தானேE 

Avan Geelpatinthaanae

C#mஅசைவில்லாத விசுவாசம் தன்

Asaivillaatha Visuvaasam Than

Bவாழ்வினால் அடைந்தானேE 

Vaalvinaal Atainthaanae

Eஅதுவே அவனது ஆBசீர்வாதம்A E 

Athuvae Avanathu Aaseervaatham

Eஅதுபோல உன்னை ஆசீர்Bவதிப்பாAர் E 

Athupola Unnai Aaseervathippaar

– அலையலையாய்

– Alaiyalaiyaay

C#mவானத்து நட்சத்திரங்கள் போல

Vaanaththu Natchaththirangal Pola

Bஆசீர்வாதம் அடைந்தாEன்

Aaseervaatham Atainthaan

C#mகடற்கரை மணலை போல ஜனம்

Kadarkarai Manalai Pola Janam

Bதரிசனம் கண்டானேE 

Tharisanam Kanndaanae

Eஅதுபோல் உன்னை அழைBத்தார் தேவன்A E 

Athupol Unnai Alaiththaar Thaevan

Eஅதுபோல் உன்னை ஆசீBர்வாதிப்Aபார் E 

Athupol Unnai Aaseervaathippaar

– அலையலையாய்

– Alaiyalaiyaay

C#mவானத்து நட்சத்திரங்கள் போல

Vaanaththu Natchaththirangal Pola

Bஆசீர்வாதம் அடைந்தான்E 

Aaseervaatham Atainthaan

C#mகடற்கரை மணலை போல ஜனம்

Kadarkarai Manalai Pola Janam

Bதரிசனம் கண்டானேE 

Tharisanam Kanndaanae

Eஅதுபோல் உன்னை அழைBத்தார் தேவன்A E 

Athupol Unnai Alaiththaar Thaevan

Eஅதுபோல் உன்னை ஆசீBர்வதிப்Aபார் E 

Athupol Unnai Aaseervathippaar

– அலையலையாய்

– Alaiyalaiyaay

C#mதேவன் சொன்ன வார்த்தைகளை

Thaevan Sonna Vaarththaikalai

Bவிசுவாசத்தால் காத்துக்கொண்டால்E 

Visuvaasaththaal Kaaththukkonndaal

C#mகன்மலை மேல் உள்ள வீடாய்

Kanmalai Mael Ulla Veedaay

Bஉன்னை ஆசீர்வதிப்பாரேE 

Unnai Aaseervathippaarae

Eகலங்காமல் என்றும்B சுகமாய்A வாழ்வாய்E 

Kalangaamal Entum Sukamaay Vaalvaay

Eகலங்காமல் என்றும்B சுகமாய்A வாழ்வாய் E 

Kalangaamal Entum Sukamaay Vaalvaay

– அலையலையாய்

– Alaiyalaiyaay

♦ ♦ ♦