அழைத்தவர் இயேசு என்றும் நடத்துவார்
Alaiththavar Yesu Entum Nadaththuvaar
composed by Sirkali Yesuprakasam
—
F#mஅழைத்தவர் இயேசு என்றும் நடத்துவார்
Alaiththavar Yesu Entum Nadaththuvaar
F#mஅஞ்சாதே மகனேE அஞ்சாதே மகளேF#m
Anjaathae Makanae Anjaathae Makalae
F#mஉலத்தோற்றம் முன்னாலே
Ulaththottam Munnaalae
Eஉன்னை அறிந்தவர்F#m
Unnai Arinthavar
F#mஉண்மை அன்பு பாசத்தோடு
Unnmai Anpu Paasaththodu
Eஉன்னை அழைத்தவர்F#m
Unnai Alaiththavar
F#mஉன்னை அழைத்தவர்
Unnai Alaiththavar
Eநன்மை அளிப்பவர்F#m
Nanmai Alippavar
F#mஒருபோதும் மறவாமல்
Orupothum Maravaamal
Dbஉன்னை தாங்குவார் F#m
Unnai Thaanguvaar
– அழைத்தவர்
– Alaiththavar
F#mஉன் கண்ணீர் யாவையும் தன்
Un Kannnneer Yaavaiyum Than
Eதுருத்தியில் அடைப்பார்F#m
Thuruththiyil Ataippaar
F#mஉன் கவலை கஷ்டங்களை
Un Kavalai Kashdangalai
Eதுரத்தியே அடிப்பாF#mர்
Thuraththiyae Atippaar
F#mகண்ணை காத்திடும்
Kannnnai Kaaththidum
Eஇமையைப் போலவே F#m
Imaiyaip Polavae
F#mஉன்னை காப்பாரே
Unnai Kaappaarae
Dbஉன்னதர் இயேசு F#m
Unnathar Yesu
– அழைத்தவர்
– Alaiththavar
♦ ♦ ♦