நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரே

Alaiththavar Unnai Nadaththichcheyvaarae

composed by Lucas Sekar


Cஅழைத்தவர் உன்னை நடத்திச்Gசெய்வாரே

Alaiththavar Unnai Nadaththichcheyvaarae

Amகலங்காதே நீ Cகலங்Bbகாதே நீ கGmலங்காதேC (2)

Kalangaathae Nee Kalangaathae Nee Kalangaathae (2)

Cகலங்காதே மனம் திகையாAmதே

Kalangaathae Manam Thikaiyaathae

Gஅழைத்தவர் உன்னை நடத்திச்Fசெல்வாரே

Alaiththavar Unnai Nadaththichchelvaarae

Amகலங்காதே நீ Cகலங்Bbகாதே நீ கலங்காCதே (2)

Kalangaathae Nee Kalangaathae Nee Kalangaathae (2)

Cசெங்கடலும் உன்னைக் கண்டு

Sengadalum Unnaik Kanndu

Bbஅலைபுரண்டு வந்Cதாலும் (2)

Alaipuranndu Vanthaalum (2)

Gயோர்தானும் உன்னைக் கண்டு

Yorthaanum Unnaik Kanndu

Fகரை புரண்டு வந்Cதாலும் (2)

Karai Puranndu Vanthaalum (2)

– கலங்காதே

– kalangaathae

Cசிங்கத்தின் கெபிக்குள்ளே

Singaththin Kepikkullae

Bbஉன்னைத் தூக்கிப்போட்Cடாலும் (2)

Unnaith Thookkippottalum (2)

Gஎரிகின்ற சூளையிலே

Erikinta Soolaiyilae

Fஉன்னைத் தூக்கி எரிCந்தாலும் (2)

Unnaith Thookki Erinthaalum (2)

– கலங்காதே

– kalangaathae

Cயேசபேலும் உன்னைக் கண்டு

Yaesapaelum Unnaik Kanndu

Bbஎதிர்த்துC வந்தாலும் (2)

Ethirththu Vanthaalum (2)

Gஆமானும் உன்னைக் கண்டு

Aamaanum Unnaik Kanndu

Fகலகம் தான் செCய்தாலும் (2)

Kalakam Thaan Seythaalum (2)

– கலங்காதே

– kalangaathae

Cஎரிகோவும் உன்னைக் கண்டு

Erikovum Unnaik Kanndu

Bbஎதிர்த்துC நின்றாலும் (2)

Ethirththu Nintalum (2)

Gவெள்ளம் போல சாத்தானும்

Vellam Pola Saaththaanum

Fஉன் எதிரே வந்Cதாலும் (2)

Un Ethirae Vanthaalum (2)

– கலங்காதே

– kalangaathae

Cகேரீத்தும் உன்னைக் கண்டு

Kaereeththum Unnaik Kanndu

Bbவற்றிதான் போCனாலும் (2)

Vattithaan Ponaalum (2)

Gகாகம் உனக்கு அப்பம் தான்

Kaakam Unakku Appam Thaan

Fகொடாமல் போனாCலும் (2)

Kodaamal Ponaalum (2)

– கலங்காதே

– kalangaathae

♦ ♦ ♦