நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அழைக்கிறார் அன்புள்ளம் கொண்ட

Alaikkiraar Anpullam Konnda


Dmஅழைக்கிறார் அன்புள்ளம் கொண்ட

Alaikkiraar Anpullam Konnda

Dmஅண்ணல் இயேசுC இயேசு

Annnal Yesu Yesu

Gmஆவலோடு ஐங்காயAங்கள் காட்டிDm 

Aavalodu Aingaayangal Kaatti

Dmகள்ள உள்ளம் கொண்ட மானிடரை இயேFசு

Kalla Ullam Konnda Maanidarai Yesu

Cகை வேலையில்லாத வீAட்டில் சேர்க்கDm 

Kai Vaelaiyillaatha Veettil Serkka

Dmமுள்முடியும் சூண்டார் மூGmங்கிலால் அடியுண்டார்

Mulmutiyum Soonndaar Moongilaal Atiyunndaar

A7முன்னும் பின்னுமாகவே தள்ளுண்டாDmர்

munnum Pinnumaakavae Thallunndaar

– அழைக்கிறார்

– alaikkiraar

Dmஉன்னதத்தில் உந்தனையே சேர்க்F

Unnathaththil Unthanaiyae Serkka

Fஇயேசு உலகிCலே பலியாக Aமாண்டார்Dm 

Yesu Ulakilae Paliyaaka Maanndaar

Dmகன்னத்தில் அறைய காறியுGmம் உமிழ

Kannaththil Araiya Kaariyum Umila

A7கஷ்டங்களும் கட்டுகளும் அடைந்தாDmர்

kashdangalum Kattukalum Atainthaar

– அழைக்கிறார்

– alaikkiraar

Dmகொஞ்ச காலமே தனக்கு உண்டென்றுF 

Konja Kaalamae Thanakku Unndentu

Fசாத்தான் மிCஞ்சியே அலைகின்Aற இக்காலத்தில்Dm 

Saaththaan Minjiyae Alaikinta Ikkaalaththil

Dmஅஞ்சிடாமல் இயேசுவின் பாதமே Gmஅடைந்திட்டால்

Anjidaamal Yesuvin Paathamae Atainthittal

A7அத்தனையும் மேற்கொண்டுன்னை தாங்குவார்Dm 

aththanaiyum Maerkonndunnai Thaanguvaar

– அழைக்கிறார்

– alaikkiraar

Dmஅந்தரங்கமான காரியங்களை தேவன்F 

Antharangamaana Kaariyangalai Thaevan

Cநியாயத்திலே கொண்Aடு வந்து நிறுத்Dmதுவார்

Niyaayaththilae Konndu Vanthu Niruththuvaar

Dmஅதற்கேற்ற பலனை அடைந்தேGm நீ தீருவாய்

Atharkaetta Palanai Atainthae Nee Theeruvaay

A7அவரிடம் பட்ச பாதம் இல்லையேDm 

avaridam Patcha Paatham Illaiyae

– அழைக்கிறார்

– alaikkiraar

Dmபாவத்தோடு பாரில் நீ மரித்தால்F – அந்தோ

Paavaththodu Paaril Nee Mariththaal – Antho

Cபாதாளத்தில் சேAர வேண்டி நேரும்Dm 

Paathaalaththil Sera Vaennti Naerum

Dmபாவங்களை மன்னித்து பரலோகGmம் தந்திடும்

Paavangalai Manniththu Paralokam Thanthidum

A7பாசமுள்ள இயேசுவண்டை ஓடிவாDm 

paasamulla Yesuvanntai Otivaa

– அழைக்கிறார்

– alaikkiraar

Dmஇப்போது நீ காணும் வானம் பூமிF 

Ippothu Nee Kaanum Vaanam Poomi

Fஇயேசு வருCம் போது வெந்துருAகிப் போகும்Dm 

Yesu Varum Pothu Venthurukip Pokum

Dmபுதிய வானம் தோன்றும் புதியGm பூமி காணும்

Puthiya Vaanam Thontum Puthiya Poomi Kaanum

A7பூரிப்பாய் இயேசுவுடன் வாழலாம்Dm 

poorippaay Yesuvudan Vaalalaam

– அழைக்கிறார்

– alaikkiraar

♦ ♦ ♦