நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அக்கினியின் தேவன்

Akkiniyin Thaevan

composed by Pastor K. S. Wilson


Dஅக்கினியின் தேவன்

Akkiniyin Thaevan

Dஎனக்குள்ளே இருக்கிறாAர்

Enakkullae Irukkiraar

Aசர்வவல்ல தேவன்

Sarvavalla Thaevan

Emஎனக்குள்ளே இருக்கிறாEர்

Enakkullae Irukkiraar

கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்

Kalangamaattaen Naan Kalangamaattaen

வெற்றி எனக்குத் தான்

Vetti Enakkuth Thaan

Dஎலியாவின் தேவனேBm எனக்Dகுள்Aளே இருக்கிறாGர்D 

Eliyaavin Thaevanae Enakkullae Irukkiraar

Dஎலிசாவின் தேவனேBm எனக்Dகுள்Aளே இருக்கிறாGர்D 

Elisaavin Thaevanae Enakkullae Irukkiraar

Dகலங்கமாட்டேன்G நான் கலங்கAமாட்டேன்

Kalangamaattaen Naan Kalangamaattaen

Emஅபிஷேகம் எனக்Aகுத் தான்D 

Apishaekam Enakkuth Thaan

– அக்கினியின்

– akkiniyin

Dசாத்தானின் சூBmழ்ச்சியெல்லாம்D 

Saaththaanin Soolchchiyellaam

Dஇந்த அபிAஷேகம் முGறிக்குமேD 

Intha Apishaekam Murikkumae

Dகலங்கமாட்டேன்G நான் கலங்கAமாட்டேன்

Kalangamaattaen Naan Kalangamaattaen

Emஅதிசயம் எனக்Aகுத் தான்D 

Athisayam Enakkuth Thaan

– அக்கினியின்

– akkiniyin

Dஎன் பாத்திரம் Bm அபிஷேகத்தால்D 

En Paaththiram Apishaekaththaal

Dஅது நிAரம்பி G வழியுமேD 

Athu Nirampi Valiyumae

Dகலங்கமாட்டேன்G நான் கலங்கAமாட்டேன்

Kalangamaattaen Naan Kalangamaattaen

Emஅக்கினி எனAக்குத் தாDன்

Akkini Enakkuth Thaan

– அக்கினியின்

– akkiniyin

♦ ♦ ♦