நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அகில உலகம் நம்பும்

Akila Ulakam Nampum

composed by Fr. S. J. Berchmans


Dmஅகில உலகம் நம்பும்

Akila Ulakam Nampum

Dmநம்பிகையே அதிசயமானவரே

Nampikaiyae Athisayamaanavarae

Bbஎன் நேசர் நீர்தானே

En Naesar Neerthaanae

Cஎல்லாமே நீர்தானே Dm 

Ellaamae Neerthaanae

Bbஉம்மைத்தான் நான்C பாடுவேன்D 

Ummaiththaan Naan Paaduvaen

Bbஉம்மைத்தான் தினCம் தேடுவேன்D 

Ummaiththaan Thinam Thaeduvaen

Dmஎன் செல்வம் என்Gm தாகம்

En Selvam En Thaakam

Cஎல்லாமே நீர்தானே F 

Ellaamae Neerthaanae

Bbஎனக்குள் வாழ்பவரே

Enakkul Vaalpavarae

Dmஇதயம் ஆள்பவரே

Ithayam Aalpavarae

– என் நேசர்

– En Naesar

Dmபாவங்கள் நிGmவர்த்தி செய்ய

Paavangal Nivarththi Seyya

Cபலியானீர் சிலுவையிலே F 

Paliyaaneer Siluvaiyilae

Bbபரிந்து பேசுபவரே

Parinthu Paesupavarae

Dmபிரதான ஆசாரியரே

Pirathaana Aasaariyarae

– என் நேசர்

– En Naesar

Dmவல்லமையின் தகப்Gmபனே

Vallamaiyin Thakappanae

Cவியத்தகு ஆலோசகரே F 

Viyaththaku Aalosakarae

Bbநித்திய பிதா நீரே

Niththiya Pithaa Neerae

Dmசமாதான பிரபு நீரே

Samaathaana Pirapu Neerae

– என் நேசர்

– En Naesar

♦ ♦ ♦