ஐயா உமது சித்தம்
Aiyaa Umathu Siththam
—
Amஐயா உமது சித்தம்
Aiyaa Umathu Siththam
Amஆகிடவே வேணும்
Aakidavae Vaenum
Amமெய்யாய் எனதுG சித்தம்
Meyyaay Enathu Siththam
Dவெகுமோசமே காணும்
Vekumosamae Kaanum
Amஆடுபோல் வழிதப்பி
Aadupol Valithappi
Dஅவனவன் வழியொப்பிக்
Avanavan Valiyoppik
Amகேடடைந்தோர்G பாவத்தைக்
Kaedatainthor Paavaththaik
Dகிறிஸ்துமேல் சுமத்தினீர்
Kiristhumael Sumaththineer
– ஐயா
– aiyaa
Amஜீவனோ, மரணமோ,
Jeevano, Maranamo,
Dசெல்வமோ வறுமையோ
Selvamo Varumaiyo
Amயாவிலெனை நிGறுத்த
Yaavilenai Niruththa
தேவரீர் நினைக்கணும்
Thaevareer Ninaikkanum
– ஐயா
– aiyaa
Amவசை, இசை, பகை, நேசம்,
Vasai, Isai, Pakai, Naesam,
Dவாழ்வுயர் வதிமோசம்,
Vaalvuyar Vathimosam,
Amபசி, நிருGவாணம் நாசம்
Pasi, Niruvaanam Naasam
Dபாடு, நோயடைகினும்
Paadu, Nnoyataikinum
– ஐயா
– aiyaa
Amஎண்ணம் வாய்க்காததால்
Ennnam Vaaykkaathathaal
Dஎத்தனை துயர்கொண்டேன்
Eththanai Thuyarkonntaen
Amபொன்னடிக் கீGழடங்கிப்
Ponnatik Geeladangip
Dபுகழுமக்கென்று வாழ்வேன்
Pukalumakkentu Vaalvaen
– ஐயா
– aiyaa
Amகுயவன் கைக் களிமண்ணாய்க்,
Kuyavan Kaik Kalimannnnaayk,
Dகுருவே உமக்கமைவேன்,
Kuruvae Umakkamaivaen,
Amநயமிது வெGன்றறிந்த
Nayamithu Ventarintha
Dஞானமுள்ள பிதாவே!
Njaanamulla Pithaavae!
– ஐயா
– aiyaa
♦ ♦ ♦