நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஐயா அம்மா கேளுங்க

Aiyaa Ammaa Kaelunga

composed by Moses Rajasekar


Emஐயா அம்மா கேளுங்க

Aiyaa Ammaa Kaelunga

Dஆண்டவரைப் பாருங்Em

Aanndavaraip Paarunga

Emஅங்க இங்க உட்காந்து

Anga Inga Utkaanthu

Emநான் சொல்லுறதை கேளுங்க

Naan Sollurathai Kaelunga

Emகேளுங்க … கேளுங்Amக … கேளுங்DEm 

Kaelunga … Kaelunga … Kaelunga

Emஆண்டவரின் வார்த்Amதைகள் கேளுங்DEm 

Aanndavarin Vaarththaikal Kaelunga

Emஇந்த கிGறிஸ்தவன் இல்லைன்னாD 

Intha Kiristhavan Illainnaa

Dஇந்த ஊருBmக்கு நிம்மதி ஏதுEm 

Intha Oorukku Nimmathi Aethu

Emஇந்த இயேGசு சாமி இல்லைன்னாD 

Intha Yesu Saami Illainnaa

Dஇந்த உலBmகத்திற்கு நிம்மதி ஏதுEm 

Intha Ulakaththirku Nimmathi Aethu

Emஎங்க ஆலGயம் இல்லைன்னாD 

Enga Aalayam Illainnaa

Dஇந்த உலBmகத்திற்கு நிம்மதி ஏதுEm 

Intha Ulakaththirku Nimmathi Aethu

Emஉயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி

Uyarntha Jaathi Thaalntha Jaathi

Emஉடைச்சிப் போட்டவன் கிறிஸ்தவன்

Utaichchip Pottavan Kiristhavan

Cதவிச்சவனுக்கு தாகத்துக்கு

Thavichchavanukku Thaakaththukku

Dதண்ணி கொடுத்தவன் கிறிஸ்Emதவன்

Thannnni Koduththavan Kiristhavan

Gஜாதியை ஒழிச்சவன் கிறிஸ்Dதவன்

Jaathiyai Olichchavan Kiristhavan

Bmஜனங்கள நேசித்தவன் கிறிEmஸ்தவன்

Janangala Naesiththavan Kiristhavan

– இந்த

– Intha

Emஅரை துணி கால் துணி

Arai Thunni Kaal Thunni

Emபோட்டுத் திரிஞ்ச நம்மள

Pottuth Thirinja Nammala

Cபேண்ட் சட்டை போட வச்சி

Paennt Sattaை Poda Vachchi

Dஅழகு பார்த்தவன் கிறிEmஸ்தவன்

Alaku Paarththavan Kiristhavan

Gபடிப்பக் கொடுத்தவன் கிDறிஸ்தவன்

Patippak Koduththavan Kiristhavan

Bmபாசத்தைக் காட்டினவன் கிறிEmஸ்தவன்

Paasaththaik Kaattinavan Kiristhavan

– இந்த

– Intha

Emசண்ட போட மாட்டோம்

Sannda Poda Maattaோm

Emவீணா மண்டைய உடைக்க மாட்டோம்

Veennaa Manntaiya Utaikka Maattaோm

Cஇரத்தஞ்சிந்த மாட்டோம்

Iraththanjintha Maattaோm

Cவீண் வம்Dபுக்கு போக மாட்Emடோம்

Veenn Vampukku Poka Maattaோm

Gமுழங்கால் போடுபவன் கிறிஸ்Dதவன்

Mulangaal Podupavan Kiristhavan

Bmஎதையும் சாதிப்பவன் கிறிஸ்தவன்

Ethaiyum Saathippavan Kiristhavan

– இந்த

– Intha

♦ ♦ ♦