ஐந்து காய வேதனை அன்பர் இயேசுவை வாட்டுதே
Ainthu Kaaya Vaethanai Anpar Yesuvai Vaattuthae
composed by Sirkali Yesuprakasam
—
Emஐந்து காய வேதனை அன்பர்
Ainthu Kaaya Vaethanai Anpar
Dஇயேசுவை வாட்டுதேEm
Yesuvai Vaattuthae
Emஆறாத சோகம் மாறாத துன்பம்B
Aaraatha Sokam Maaraatha Thunpam
Dஆண்டவர் இயேசு மேல் சூழ்ந்Emததேன்
Aanndavar Yesu Mael Soolnthathaen
Emகற்றூணில் கட்டி
Kattaூnnil Katti
Emகசையடிகள் அடித்தனரே
Kasaiyatikal Atiththanarae
Bதலையினிலே குத்தி அவCர்
Thalaiyinilae Kuththi Avar
Dகன்னத்தில் அறைந்தனரேEm
Kannaththil Arainthanarae
Aசிவப்பங்கி உடுத்தி கையில்
Sivappangi Uduththi Kaiyil
Dகோலினைக் கொடுத்தனரேEm
Kolinaik Koduththanarae
Emயூத ராஜா என்று இகழ்ந்து G
Yootha Raajaa Entu Ikalnthu
Gமுகத்தில் காBறி உமிழ்ந்தனரே Em
Mukaththil Kaari Umilnthanarae
– ஐந்து
– Ainthu
Emமன்னவர் இயேசு உடல்
Mannavar Yesu Udal
Emபெரும் புண்ணாகி நொந்ததுவே
Perum Punnnnaaki Nonthathuvae
Bமாபெரும் இரத்த வெள்ளம் C
Maaperum Iraththa Vellam
Cபெருகி ஆறாDகி பாய்ந்ததுவேEm
Peruki Aaraaki Paaynthathuvae
Aமானிடர் பாவம் தனை மா
Maanidar Paavam Thanai Maa
Dதேவன் சுமந்து தீர்த்தாEmர்
Thaevan Sumanthu Theerththaar
Emமறாவாதே நீ நெஞ்சமே மனGம்
Maraavaathae Nee Nenjamae Manam
Bதிரும்பிடு அவர் தஞ்சமே Em
Thirumpidu Avar Thanjamae
– ஐந்து
– Ainthu
♦ ♦ ♦