ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன்
Aetta Kaalaththil Uyarththum Unthan
composed by Moses Rajasekar
—
Eஏற்ற காலத்தில் உயர்த்தும்C#m
Aetta Kaalaththil Uyarththum
C#mஉந்தன் கர்த்தர் கF#mரத்திBல் அடங்கு E– 2
Unthan Karththar Karaththil Adangu – 2
EநீதிAமானை தள்ளாட வொட்டார்G#m
Neethimaanai Thallaada Vottar
G#mகாக்கும் தேBவன் உறங்கமாட்டார்E – 2
Kaakkum Thaevan Urangamaattar – 2
Eவாலக்காமல் தலையாBக்குவார் – உன்C#mனை
Vaalakkaamal Thalaiyaakkuvaar – Unnai
Aகீழாக்காமல் மேலாC#mக்குவார்F# – 2B
Geelaakkaamal Maelaakkuvaar – 2
F#mநிச்சயமாய் முடிவு உண்டு B E
Nichchayamaay Mutivu Unndu
Eஉன் நம்Bபிக்கை வீண் போகாது – E2
Un Nampikkai Veenn Pokaathu – 2
– ஏற்ற காலத்தில்
– Aetta Kaalaththil
Eதேவரீர் சBர்வ வல்லவர் – C#mநீர்
Thaevareer Sarva Vallavar – Neer
Aசெய்ய நினைத்தது தடைபடாC#mது – 2F# B
Seyya Ninaiththathu Thataipadaathu – 2
F#mஉன்னோடு கூட இருந்து – உBன்னைE
Unnodu Kooda Irunthu – Unnai
Bகன்மலையின் மேல் உயர்த்துவார் E– 2
Kanmalaiyin Mael Uyarththuvaar – 2
– ஏற்ற காலத்தில்
– Aetta Kaalaththil
Eதூதர்கள் முBன் சென்று –C#m உன்
Thootharkal Mun Sentu – Un
Aபாதைகளை செவ்வையாC#mக்குவார் – 2F# B
Paathaikalai Sevvaiyaakkuvaar – 2
F#mஉன் வாஞ்சைகளை நிறைவேற்றுவார்B E
Un Vaanjaikalai Niraivaettuvaar
Eஉன்னை தலை Bநிமிர்ந்து நடக்க செய்வார் – E2
Unnai Thalai Nimirnthu Nadakka Seyvaar – 2
– ஏற்ற காலத்தில்
– Aetta Kaalaththil
♦ ♦ ♦